//பொதுவுடைமை கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் //என்று முழக்கம் வைத்து கொண்டு மார்க்சியதிர்ற்கு எதிரான நிலை ஏன் ? தரகு முதலாளிய பார்பனிய ஒடுக்குமுறை கட்டமைபே இந்தியா....... இந்த அமைப்பு பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்கி அவைகளின் விடுதலைமறுத்தே பிழைத்து வருகிறது................. தேசம் பற்றிய மார்க்சிய வரையறை என்ன ?அதன் அடிபடையில் இந்தியா என்பது என்ன ? இதை எல்லாம் தெளிந்து விட்டு ஒடுக்கும் இந்தியாவின் வெளியுறவு கொள்கை பற்றி கவலை படுங்கள்
Thursday, 28 March 2013
Sunday, 24 March 2013
மாணவர்களே! நீங்கள் வைத்திருக்கும் சரியான முழக்கங்களை அங்கீகரிபவர்களை மட்டுமே அணுகுங்கள் இந்திய தேசியம் பேசும் எவரையும் நம்ப வேண்டாம்.................. சி பி ஐ ,சி பி எம் ,ம .க இ க போன்ற கட்சிகள்.................. விடுதலை புலிகள் போராடும் பொது பாசிஸ்டுகள் என்றும் ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு............. குழந்தை போராளிகள்..................... இலங்கையில் நான்கு தேசிய இனங்கள் உள்ளன ..................என்று பலவிதமான பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசி ஈழ போராட்டத்தை கொச்சை படுத்தின மேலும் சி பி எம் மாநாடுகளில் ராஜபக்சே கட்சிக்கு சிறப்பு அழைப்பும் அதில் அவர்கள் கலந்துதும் கொண்டார்கள் ஆகவே இந்த துரோகிகளிடம் கவனமாக இருங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகளிடம் உங்கள் கோரிக்கை களையும் முழக்கங்களையும் முழுமையாக ஆதரிகிரார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்................ஏன் என்றால் aiyf -aisf முதலிய அமைப்புகளின் சுவரொட்டிகளில் உங்கள் கோரிக்கைகளுக்கு எதிரான முழக்கங்களுடன் இருப்பதை கவனியுங்கள் ஆனால் அவர்களும் உங்களுடன் கலந்து இருக்கிறார்கள் ஆகவே கவனம் தேவை ஏன் என்றால் விடுதலை புலிகள் வீழ்த்த பட்டது எதிரிகளால் அல்ல துரோகிகளால்.
Subscribe to:
Comments (Atom)