Wednesday, 22 July 2015

http://thiagu1973.blogspot.in/2015/07/blog-post_22.html

//இந்தியாவின் சமூக உற்பத்தியில் உற்பத்தி கருவிகளை வைத்திருப்பவர்கள் அல்ல பிராமணர்கள் //                நிலம் உற்பத்தி கருவியா இல்லையா ?
//அவர்களின் சொத்து கோவில்களும் சாஸ்திரமும் வேதங்களும் அதன் அனுட்டானங்களும் தான்.//
அப்போ கோவில் சொத்துகள் யார் ஆளுமையில் ?                                                                                                                               பிரமதேயங்களும் வடபதிமங்கலங்களும் யாருக்கானவை ?                                                                                                மேலும் தனிப்பட்ட பார்பனர் யாருக்கும் எதிரி இல்லை அவர் தாங்கி நிற்கும் பார்பனிய தத்துவம் தான் எதிரானது                                                                                                                                                                                            அனைவரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை எதிர்த்து நீதி மன்றம் செல்வது யார் ?                                                                 நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் பெரும்பாலான  சாமியார்கள் பார்பனிய தத்துவத்தை பாதுகாக்க பாடுபட்டவர்கள்                                                                                                                                                                                        தத்துவத்தையும் அதனை அமல்படுத்தும் அமைப்பையும் புரிந்து கொள்ளுங்கள் மேலும் நம் தோழர்கள் ராம் சரண் ஷர்மா எழுதிய "இந்திய நிலமானிய முறை " சுனிதி குமார் கோஷ் எழுதிய "இந்திய பெருமுதலாளி வர்கத்தின் தோற்றம் " நூல்களை படிக்கவும் 

http://shineson-katturaigal.blogspot.in/?showComment=1437562331049

அய்யா !நல்ல கட்டுரை ஆனால் இன்னும் கொஞ்சம் எளிமை படுத்தி எழுதி இருக்கலாம் 

Sunday, 19 July 2015

https://vimarisanam.wordpress.com/2015/07/19/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81/#comment-11530

அய்யா !எந்த முதலாளி நேர்மையான முறையில் முன்னேறி மேலேவந்தார்கள் எல்லோரும் அதிகார பலத்தையும் ஆட்சியில் இருப்பவர்களை தங்கள் கைக்குள் வைத்து கொண்டும் கொள்ளை அடித்து வந்தவர்கள் தான் (டாட்டா -பிர்லா முதல் அம்பானி அதானி...........) வரை இதில் நம்ம ஊர் திருடர்களின்(கே.டி சகோ ) செயலை நாம் அருகில் இருந்து பார்ப்பதால் நமக்கு கூடுதலாக தெரிகிறது  !