- கறுத்தான்June 30, 2013 at 4:21 PMமதுவை பற்றி உங்கள் மனதில் உள்ளதை கொட்டியுள்ளீர்கள்................ உங்களை போல் அன்றாடம் மது குடியர்களை பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருபவர்களில் நானும் ஒருவன் ............குடிபதற்கான சமூக பொருளாதார காரணங்களை நீக்க வேலை செய்வதே இதற்க்கு ஒரே தீர்வு !ReplyDelete
-
கவிதை வீதி... // சௌந்தர் //June 29, 2013 at 2:21 PM
//பூரண மதுவிலக்கு கொண்டுவந்தா இந்த படுபாவிங்க காய்ச்சி குடிக்க ஆரம்பிச்சிடுறானுங்க...................// இன்றும் எங்கள் கோவில்களில் மது பொங்க வைத்தல் என்ற சடங்குடனே திருவிழா ஆரம்பிகின்றது அது 7 ஆம்நாள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க படுகிறதுஅது அன்றுடன் சரிஅதற்காக வருடம் பூராவும் எல்லோரும் குடித்து விட்டு அலையவில்லை ! மேலும் கள்ளசாராயம் காய்ச்சிய போது குடிபாளர்களின் எண்ணிக்கை என்ன தற்போது உள்ள நிலை என்ன ? .............அரசாங்கமே மது விற்கும் போதுமது குடிப்பவனுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் தானே
Sunday, 30 June 2013
http://jeevanathigal.blogspot.com/2013/06/blog-post_29.html?showComment=1372591011313#c8461839454842561083
Friday, 21 June 2013
http://espradeep.blogspot.in/2013/06/blog-post_15.html
அய்யா !நீங்களே அப்படி ஒரு போக்கில்[ரஜினி வெறியராக ] இருந்து கொண்டு தமிழக மக்களை கீழ்த்தரமாக விமர்சிப்பது முரண்பாடாக உள்ளது ஒரு இலக்கிய கூட்டத்தில் கூட உங்களால் ரஜினியை தவிர வேறு நிகழ்வுகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றால் இறப்பு கூட்டத்தில் மக்களின் நடவடிக்கையை எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்கேரீர்கள் !
Thursday, 20 June 2013
http://deviyar-illam.blogspot.in/2013/06/blog-post_20.html?showComment=1371785050864#c6575476601432967893
//பெரியார் தனது 94 வயது வரைக்கும் சோர்வில்லாது தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று "கடவுள் இல்லை. கடவுளை நம்பாதே " என்றார்.
ஆனால் டிஎம்எஸ் ஒரு சின்ன ஒலிப்பதிவு கூடத்தில் இருந்து கொண்டு அவர் பாடிய பக்தி பாடல்களின் மூலம் சாமி கும்பிட விருப்பமில்லாதவர்களையும் கோவில் நோக்கி ஓட வைத்தார்.// அய்யா ! ஒரு தத்துவத்தை உருவாக்கி அதற்காக அமைப்பை கட்டி வேலை செய்து வெற்றியும் பெற்றவர் பெரியார்! கடவுள் மறுப்பு என்பது அதன் ஒரு பகுதியே அப்படிப்பட்ட ஒரு தலைவரை ஒரு துறை சார்ந்த கலைங்கரோடு ஒப்பிடுவது எவ்வாறு சரியாகும் இது தான் தமிழர்களின் பலகீனம் ஆகும்
Subscribe to:
Comments (Atom)