தெலுங்கானா மக்களின் ஜனநாயக போராட்டம் வெற்றி பெற்றதே என்ற மகிழ்ச்சியில் இருக்க வேண்டிய(போலி ) கம்யூனிஸ்ட் கள் எரிய்ச்சல் அடைவது ஏன்? இந்திய தரகு பார்பனியத்தின் ஒரு சிறு கண்ணி உடைகிறதே என்ற வருத்தமா? தேசிய இன பிரச்சனைகளில் மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல் என்ன என்பதை இது நாள் வரை cpi cpm பரிசீலனை செய்தது உண்டா? மாட்டீர்கள் ஏன் என்றால் உங்களை பொறுத்த வரை(நம்பூதிரிபாட் ) இந்திய என்பது வேதங்களின் நாடு தானே !
Wednesday, 31 July 2013
Monday, 1 July 2013
http://jeevanathigal.blogspot.in/2013/06/blog-post_29.html?showComment=1372697736389#c7242964713188957616
//விருந்தோம்பல்,முக்கிய நிகழ்வுகள் மற்றும் வாரக்கடைசியில் ஒரு நாளே, மாதத்துக்கு இரு நாளே குடிப்பது ஒன்றும் தவறில்லை, வெக்கபட வேன்டிய அவசியமும் அல்ல.// அய்யா இப்படிதான் என் நண்பர்கள் பலர் குடிக்க ஆரம்பித்தார்கள் ஆனால் பின்னால் மாதமாய் இருந்தது வாரமானது பின் வாரமிரு முறை ஆகி பின்பு நாள்தோறும் ஆகி விட்டது இது மட்டுமல்லாமல் விபத்து உடல்ஊனம் மற்றும் நோய்கள் என நடைபிணமாகி போனார்கள் பள்ளி கல்லூரி நாட்களில் விளையாட்டு மற்றும் கலைகளில்என்னைவிட முன்னணியில் இருந்தவர்கள் எல்லாம் இன்று இருக்கும் நிலையை பார்க்கும் போது மனது கனத்து விடுகிறது
Subscribe to:
Comments (Atom)