//விருந்தோம்பல்,முக்கிய நிகழ்வுகள் மற்றும் வாரக்கடைசியில் ஒரு நாளே, மாதத்துக்கு இரு நாளே குடிப்பது ஒன்றும் தவறில்லை, வெக்கபட வேன்டிய அவசியமும் அல்ல.// அய்யா இப்படிதான் என் நண்பர்கள் பலர் குடிக்க ஆரம்பித்தார்கள் ஆனால் பின்னால் மாதமாய் இருந்தது வாரமானது பின் வாரமிரு முறை ஆகி பின்பு நாள்தோறும் ஆகி விட்டது இது மட்டுமல்லாமல் விபத்து உடல்ஊனம் மற்றும் நோய்கள் என நடைபிணமாகி போனார்கள் பள்ளி கல்லூரி நாட்களில் விளையாட்டு மற்றும் கலைகளில்என்னைவிட முன்னணியில் இருந்தவர்கள் எல்லாம் இன்று இருக்கும் நிலையை பார்க்கும் போது மனது கனத்து விடுகிறது
No comments:
Post a Comment