Friday, 20 March 2015

T.RAJENDAR

மக்கள் காசு வாங்கி கொண்டு ஒட்டு போடுகிறார்கள் உரிமையோடு காசு கேட்கிறார்கள் என்று கூறுபவர்கள், மக்கள் அணிதிரண்டு போராடி இன்று உள்ள சூழ்நிலையில் என்ன மாற்றம் கொண்டுவரமுடியும் என்று கூறுவார்களா ? பிரச்சன்னை என்று தெருவில் இறங்கினால் சம்மந்த பட்ட அதிகாரிகளுக்கு பதில் போலீஸ் தான் வருகிறது! அவர்கள் வந்த உடன் கலைந்து போ என்பது தான் அவர்களின் முழக்கமே! மேலும் புரோக்கர் வேலை எல்லாம் மேல் மட்டத்தில் முடிந்து விட்ட பிறகு போராடி தான் என்ன பலன் ?சுப்ரீம் கோர்டே அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாத பொது சாமானிய மக்களால் என்ன செய்து விட முடியும்? ஆகவே அடிக்கிற கொள்ளையில் தானே கொடுக்கிறான் எதாவது  கொடுக்கட்டுமே என்பது தான் மக்களின் மனநிலை  இதை எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாத போராட்டத்தையே இடைஞ்சலாகவும் சட்டம்  ஒழுங்கு பிரச்சனையாகவும் பார்க்கும்  படித்த மத்திய தர வர்க்கம் உணர வேண்டும் !  

No comments:

Post a Comment