அய்யா!கருப்பு என்ற நிறம் ஒரு தாழந்த குறியீடாகவே ஆளும் வர்க்கங்கள் தொடர்ந்து கற்பித்து வருகின்றன. இதனால் இந்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள அந்நிறம் உடயவர்கள் படும் பாடு சொல்லி மாளாது அவர்கள் தங்களை நிரூபிக்கவே மற்றவர்களை விட கூடுதலாக போராட வேண்டியுள்ளது. மேலும் மிக நெருங்கியவர்கள் கூட சில இடங்களில் புறக்கணிப்பதும் தவிர்ப்பதும் மிக மிக கொடுமையானது அதனால் அவர்கள் அந் நிறத்தையே பெருமையாக எடுத்து கொண்டு ஆளும்வர்க்கத்தின் பார்வையை உடைக்க போராடவேண்டும்
No comments:
Post a Comment