Thursday, 28 May 2015

http://arumbithazh.blogspot.in/2015/05/blog-post_27.html?showComment=1432814015239#c9046036910933620381

இன்று இந்தியாவில் இந்துக்கள் என்று நம்பி கொண்டு இருப்பவர்கள் எல்லோரும் இப்படி ஊடுருவி அழிக்கப்பட்டு வலிந்து இந்துக்கள்( பார்ப்பனர்களை தவிர) ஆக்கப்பட்டவர்கள்  தான் இன்றும் பூர்வகுடி மக்களின் குல தெய்வங்களை இந்துமயபடுத்தும் வேலையையும்(ஆடு கோழி வெட்டதடை ,கும்பாபிசேகம் போன்ற நடவடிக்கைகளின் மூலம்  ) தொடர்ந்து செய்து வருகிறது .....................

http://arumbithazh.blogspot.in/2015/05/blog-post_27.html?showComment=1432811952620#c6170415812193518385

புத்தனின் பௌத்தத்தை ஹீனயானம் ,மஹாயானம் என்று சிதைத்து  அதில் உண்மையான பௌத்த நெறியான ஹீனயானத்தை அழித்து மகாயானத்தை  உருவாக்கி புத்தனையும் சிலை வடிவத்தில் கடவுள் ஆக்கியது பார்ப்பனீயம் !  இது நடந்தது குப்தர்கள் காலத்தில் பின்பு இந்தியாவில் புத்தர் மஹாவிஷ்ணுவின் அவதாரம் ஆக்கப்பட்டு அவர் மனைவி மாயாதேவி லக்ஷ்மி அவதாரம் ஆக்கப்பட்டது தனி வரலாறு !   மற்ற ஆதிக்க வாதிகளுக்கும் இந்து பார்பனியதிர்க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மற்றவர்கள் அடித்து கொல்வார்கள்  பார்ப்பனீயம் அணைத்தும் (ஊடுருவியும் )கொல்லும் ..................