அம்மா !ஜெயா பச்சன் அவர்கள் இது வரை ஆபாசமாக நடித்து நான் பார்த்தது இல்லை மேலும் திரை உலகத்தினர் கருத்து தெரிவிக்க கூடாது என்பது என்ன நியாயம்அவர்கள் என்னதீண்டததவர்களா மேலும் அவர்கள் மாமனும் மருமகளும் நடனம் ஆடினால் அதற்கான முதிர்ச்சி அவர்களிடம் இருக்கிறது அதை கொச்சைபடுத்தாதீர்கள் உலகத்திலேயே அதிகமான கொலையும் கற்பழிப்பும் செய்தவன் செங்கிஸ்கான் அவன் எந்த சினிமா பார்த்து அப்படி செய்தான் குஜராத்தில் இந்து வெறியர்கள் நடத்திய வெறியாட்டத்தை வெளிகொனர்தது ஒரு இந்தி சினிமா டைரக்டர் தான் குதிரைக்கு சோணம் கட்டினால் போன்ற பார்வையை கை விடுங்கள்
No comments:
Post a Comment