குத்துன்னா இது குத்து !அய்யா! இன்னும் ஆழமான விளக்கங்கள் பெரியாரும் அம்பேத்கரும் கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள் அவற்றையும் இணையுங்கள் ! மேலும் மனுதர்மத்தையும் மேற்கோள் காட்டி எழுதுங்கள்..... வாழ்த்துக்கள்! நன்றி !...
Friday, 24 April 2015
Thursday, 23 April 2015
http://iqbal-selvan.blogspot.in/2015/04/thanthi-tv-hindutva-pandey.html?showComment=1429808702040#c6807143198161603445
அய்யா! எத்தனை பாண்டே கள் வந்தாலும் உங்களை போன்றவர்களின் அம்பல படுத்தல்கள் தொடரட்டும்! அசர வேண்டாம்! உங்களை போன்றவர்களே எங்களின் நம்பிக்கை !
Sunday, 12 April 2015
http://avargal-unmaigal.blogspot.com/2015/04/ap-police-encounter.html
அய்யாமாருன்களா!உங்கள் வாத விவாதங்களை எல்லாம் பார்க்கும் போது எங்களை விட்டு நீங்கள் எல்லாம் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறீர்கள் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது ஒருவன் நம் ஊரில் பிறந்த தாலோ நம் மொழி பேசுவதலோ நம்மவன் இல்லை நம் அன்றாட பிரச்னை களை புரிந்தவன் தான் நம்மவன் ஊருலே விவசாயம் இல்ல விளைய வச்சாலும் விலை இல்ல வேற வேலை வாய்ப்பும் இல்ல எங்க ஊருல நாங்க மணல் அல்ல போறோம் எங்க ஆத்துல நாங்க மாட்டு வண்டியிலே மணல் அள்ளுனா அது மணல் திருட்டாம் ஆனால் டிப்பர் லாரியிலே அள்ளினா அது மணல் குவரியாம் இப்போ நாங்களும் திருடங்கல்யிடோம் எங்களையும் சுட போலிசை அனுப்புங்க
Friday, 20 March 2015
http://swamysmusings.blogspot.com/2015/03/blog-post_21.html#comment-form
////அந்த ஊர் பெண்கள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுத்தான் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள்./// //// ஏனென்றால் அவன் அடிக்கடி கேரளா போய் இந்த நேந்திரன் பழமும் அதைச் சாப்பிட்டு சுந்தரமாய் இருக்கும் சுந்தரிகளும் அவனுக்குப் பரிச்சயம்./// அய்யா! நானும் நேந்திரன் பழ ரசிகன் மற்றும் விளைவிப்பவன் தான் . நீங்கள் நேந்திரன் பஜ்ஜியை விட சுந்தரிகளை தான் அதிகமாக ரசித்ததாக தெரிகிறது இந்த வயதிலும் அதற்கான உடல்நிலையும் மனநிலையும் பெற்றிருபதற்காக வாழ்த்துக்கள்
T.RAJENDAR
மக்கள் காசு வாங்கி கொண்டு ஒட்டு போடுகிறார்கள் உரிமையோடு காசு கேட்கிறார்கள் என்று கூறுபவர்கள், மக்கள் அணிதிரண்டு போராடி இன்று உள்ள சூழ்நிலையில் என்ன மாற்றம் கொண்டுவரமுடியும் என்று கூறுவார்களா ? பிரச்சன்னை என்று தெருவில் இறங்கினால் சம்மந்த பட்ட அதிகாரிகளுக்கு பதில் போலீஸ் தான் வருகிறது! அவர்கள் வந்த உடன் கலைந்து போ என்பது தான் அவர்களின் முழக்கமே! மேலும் புரோக்கர் வேலை எல்லாம் மேல் மட்டத்தில் முடிந்து விட்ட பிறகு போராடி தான் என்ன பலன் ?சுப்ரீம் கோர்டே அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாத பொது சாமானிய மக்களால் என்ன செய்து விட முடியும்? ஆகவே அடிக்கிற கொள்ளையில் தானே கொடுக்கிறான் எதாவது கொடுக்கட்டுமே என்பது தான் மக்களின் மனநிலை இதை எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாத போராட்டத்தையே இடைஞ்சலாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகவும் பார்க்கும் படித்த மத்திய தர வர்க்கம் உணர வேண்டும் !
Tuesday, 17 March 2015
http://geethamanjari.blogspot.in/2015/03/6.html?showComment=1426653720861#c8830818599288456006
தோழி,தங்களது தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன், குறிப்பாக ஒண்ட வந்த பிடாரிகள் ஒரு புதிய பார்வையை கொடுக்கிறது. ஏகாதிபத்தியங்களால் பூர்வ குடிமக்கள் மட்டுமல்ல அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்பதை காணும் போது ஏகாதிபத்தியங்கள் மானுட குலத்திற்கு மட்டும் அல்ல, ஒட்டு மொத்த உலகிற்கே எதிரானவர்கள் என்பது புரிகிறது அவர்களை எதிர்த்து அனைத்து துறைகளிலும் சமரசம் அற்று போராட வேண்டும் என்ற உத்வேகத்தை உங்கள் கட்டுரை தருகிறது ! நன்றி
Sunday, 20 July 2014
http://puduvairamji.blogspot.in/2014/07/blog-post_20.html
அய்யா ! // தேர்தலுக்கு முன்பு மோடியை ஆதரித்த விகடன் உள்ளிட்ட பத்திரிகைகள் இப்போது தான் உண்மையை உணர்ந்து எழுதுகிறார்கள்.// இவர்களுக்கு எப்போதும் உண்மை தெரியும் ஆனால் அவர்களின் மாமா மோடி பதவிக்கு வருவது தான் அவர்களின் நோக்கம்
Subscribe to:
Posts (Atom)