Sunday, 18 May 2014

http://www.nisaptham.com/2014/05/blog-post_17.html#comment-form

எங்கள் ஊரில் இருந்து எட்டாம் கிளாஸ் படித்த பையன் பம்பாய்க்கு பேப்பர் கடைக்கு வேலைக்கு சென்றான் இருபதே நாட்களில் இந்தியை பேச கற்றுக்கொண்டதாக சொன்னான் மேலும்  அவன் படிப்பை நிறுத்த  முக்கியமான காரணம்  இங்கிலீஷ் இப்படி மொழி பலரது படிப்புக்கே உலை வைக்கிறது பத்தாம் கிளாசு பரிட்சையில் அதிகமான பேர் பெயில் ஆவது இங்கிலிஷில்  தாய்மொழியில் பாடங்களை புரியும்படி சொல்லி கொடுத்தால் அவர்கள் பாடத்தில் சிறப்பான வர்களாக வருவார்கள் பிறகு அவர்கள் வேலை செய்ய ஆசைபடும் அல்லது வேலை   கிடைக்கும் நாட்டு மொழியை ஒரு மூன்று அல்லது நான்கு மாதத்தில் கற்று கொடுத்து விடலாம் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்தால் அனைவவரும் தொழில் ரீதியாக சிறப்பான வர்களாக இருப்பார்கள் அப்படி இருந்தால் வேலையும் சுலபமாக கிடைக்கும் அல்லவா 

No comments:

Post a Comment