Thursday, 15 November 2012

http://anbanavargal.blogspot.in/2012/04/blog-post_17.html#comment-form


திராவிடம் மாயை -உண்மை !........அதன் தலைவர்கள் துரோகம் இளைத்து விட்டார்கள் -உண்மை!........ இவ்வாறு பேசுபவர்கள் -சொல்பவர்கள் முன் வைக்கும் அரசியல்திட்டம் என்ன ?தமிழ்தேசிய அரசியல் என்றால் என்ன அந்த அரசியலின் எதிரி யார்? என்பதை பற்றிய தெளிவான பார்வை உண்டா?........... தமிழர்களம் என்ற ஏகாதிபத்திய கைகூலிதொண்டு நிறுவனம் கற்று தந்த இனவாத அரசியலை பின்பற்றி கொண்டு அவன் தெலுங்கன் இவன் மலையாளி, கன்னடன் என்று இனவாதம் பேசுவதால் பயன் என்ன ? அப்படி என்றல் தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசுபவர்களை இனபடுகொலை செய்ய வேண்டுமா ?இங்கு இருக்கும பிறமொழி பேசுபவர்களுக்கும் அந்த மாநிலங்களுக்கும் எதாவது தொடர்பு உண்டா ? தமிழர்களாய் இருக்கும் ராமதாசும் திருமாவும் செய்யாத துரோகதிய வைகோ செய்து விட்டார் ? பெரியாரை விமர்சிபவர்கள் அவருடைய பணியை அரசியலை விமர்சியுங்கள் அதை விட்டு விட்டு அவரை தெலுங்கன் என்று விமர்சிப்பது என்ன நியாயம்? தமிழ்நாட்டில் வாழ்ந்த அணைத்து ஒட்டு பொருக்கி அரசியல் தலைவர்களும் தாங்கள் சார்திருந்த அரசியல் கட்சி நிலைபாடுகளுகே விசுவாசமாய் இருந்தார்களே தவிர தமிழ்நாட்டுக்கு இல்லை உதாரணம் மொழி வழிமாநில பிரிவினையில் காமராஜின் நிலைப்பாடு இந்தியசிறைக்கூடத்தில் உள்ள அணைத்து தேசிய இனங்களுக்கும் பொதுவான எதிரி என்பது இந்திய தரகு முதலாளி களும் அவர்களின் ததுதுவமான பார்பனியம் என்பதை உணர்வோம் !
பதிலளிநீக்கு

times of india ambalam


இந்த பார்பன பத்திரிக்கைகள் அனைத்தும் ஏகாதிபத்திய கைகூலிகள் !இவர்களுக்கு இந்த நாட்டை பற்றியோ மக்களை பற்றியோ எந்த கவலையும் கிடையாது இவர்கள் ஏகதிபத்யதிக்கு இந்த நாட்டையும் மக்களையும் விற்கும் தரகர்கள் !
Rephttp://www.baleprabu.com/2012/05/blog-post.html#comment-formlyDelete

இடஒதுக்கீடு விமர்சனம் தளத்திற்கான பின்னூட்டம்


இந்தியாவில் 3000 ஆண்டுகளாக பார்பனியம் தன்னுடைய சாதியஅமைப்பின் மூலமே (கல்விமறுப்பு, குல வேலை மற்றும் தீண்டாமை ) ஒடுக்குமுறை செய்து வந்துள்ளது ……..ஆகவே இவ்வமைப்பில் இருந்து விடுதலை பெறவும் அசாதியயே பயன்படுதவேண்டி உள்ளது ……. கடந்தகாலங்களில் நாம் அவ்வாறே பயன் பெற்றுள்ளோம் ஆகவே இதில் வேதனை படவோ வெட்கப்படவோ ஒன்றும் இல்லை. இது எல்லாம் தவறு என்று சொல்பவர்கள் முதலில் இன்டர்நெட் மூலம் சாதி பார்த்து திருமணம் செய்வதை நிறுத்தட்டும்…………அவர்கள் வேண்டுமானால் சாதி சான்றிதல் வாங்குவதை நிறுத்தி கொள்ளட்டும்……. வகுப்பு வாரி பிரதிநித்துவம் என்பது பெரியாரால் அம்பேத்கரால் நமக்கு பெற்று தரப்பட்ட உரிமை அவுரிமையை நாம் மேலும் செழுமை படுத்தி பயன் பெறுவோம் !

  1. karuthaan says:
    உலகநாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் நாடுகளில் எல்லாம் இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது அவர்கள் எந்த முறையில் ஒடுக்க பட்டார்களோ …..நிறவேற்றுமை இனவேற்றுமை ………அதே முறையில் அவர்களுக்கு ஒதுக்கீட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது இந்தியாவில் பார்பனிய சாதி அமைப்பின் மூலம் ஒடுக்குமுறை நடந்துள்ளது ஆகவே அதன் அடிப்படையில் ஒது கீடு வழங்கப்பட்டுள்ளது இதில் அனைவருக்கும் வாயப்புகிடைக்க வேண்டும் என்பது சரியானது அதை செழுமை படுத்துவோம் அதில் ஒரு சோதனை முயற்சியே சாதிவாரி கணக்கெடுப்பு ……….கருணாஸ் கூறியபடி தேவர் என்று சொன்னால் அவர் முற்பட்டவர் ஆகி விடுவார்……கள்ளர் அல்லது மறவர் என்றால்தான் மிகவும் பிற்பட்டவர் ஆவர் ஆகவே தேவர் முதலியார் பிள்ளை கவுண்டர் இவை எல்லாம் பட்டங்கள் ஆகும் இவற்றை கூறினால் அவர் முற்பட்டவர் ஆகி உரிமையை இழக்க நேரிடும் …………மேலும் இங்கு இனக்குழு சமூகங்கள் மீதும் வேலைபிரிவினாயால் ஏற்பட்ட குழுக்களின் மீது தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி அவற்றை சாதிகளகியது பார்ப்பனீயம் உதாரணம் ……மறவர் என்பது இனக்குழு அதனை தேவர் என்பது பார்ப்பனியத்துக்கு அடியாள் வேலை பார்த்ததற்கு கிடைத்த பட்டம் …………………….மேலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடையில் முரண்பாடு என்பது பிற்படுத்த பட்ட மக்களிடம் உள்ள பார்ப்பனியத்தால் ஊட்டி வளர்க்கப்பட்டுள்ள ஆதிக்க சாதி கண்ணோட்டமே உதாரணம் சத்திரிய இனமே என்று அழைப்பது தமிழ் நாட்டில் சத்திரிய இனம் என்று ஒன்றுகிடயாது
  2. vimarisanam - kavirimainthan says:

Wednesday, 14 November 2012

குழந்தைகள் தினம்

உலகில் கள்ளம் கபடம் அற்ற அனைத்துமே அழகு தான் அதிலும் குழந்தைகளை நினைக்கும் போதே மனம் பூரிக்கும் உங்கள் படங்களை காணும் பொது மேலும் பூரித்தது குழந்தைகளில் பேதம் இல்லை ஆனாலும் கருப்பு குழந்தைகளையும் இணைத்திருக்கலாம் 

ஐ .நா சபை தன ஆய்வு அறிக்கை பற்றி

அய்யா !அனைத்தும் முடிந்த பிறகு எதற்கு இந்த அறிக்கை நாக்கு வளிக்கவா ? ஏகதிபத்தியங்கள் ஒரு இன படுகொலையை நடத்தி முடித்து விட்டு அந்த ரத்த கரையை கழுவ ஐ .நா  சபை அறிக்கை அது இது என்று பசப்பு கின்றன !  நாதி அற்ற அடிமை இனமான தமிழினம்கொல்பவனிடமே (இந்தியா ) காப்பாற்ற சொல்லி கதறியது தான் மிகப்பெரிய முரண் !      அதற்க்கு காரணம் இங்கிருக்கும் ஓட்டுபொறுக்கி அரசியல் வாதிகளும் தமிழ்தேசிய தலைவர்கள் என்று சொல்லி கொள்பவர்களும் தான் இன்று வரை இவர்கள் இந்தியாவின் மீது நம்பிக்கை ஊட்டியே வருகிறார்கள் ! தமிழன் தான் இந்தியாவால் அடிமை படுத்த பட்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்து அதில் இருந்து மீள்வதற்காக போராடாத வரை தீர்வு கிடையாது .

Friday, 9 December 2011

mullaiperiyar issue

தமிழன் தன் அடிமை நிலையை உணர்ந்து அதில் இருந்து விடுபட போராடாவிட்டால் அவனிடம் இருக்கும் உரிமையும் பறிபோகும் !