karuthaபுதன், ஏப்ரல் 18, 2012
திராவிடம் மாயை -உண்மை !........அதன் தலைவர்கள் துரோகம் இளைத்து விட்டார்கள் -உண்மை!........ இவ்வாறு பேசுபவர்கள் -சொல்பவர்கள் முன் வைக்கும் அரசியல்திட்டம் என்ன ?தமிழ்தேசிய அரசியல் என்றால் என்ன அந்த அரசியலின் எதிரி யார்? என்பதை பற்றிய தெளிவான பார்வை உண்டா?........... தமிழர்களம் என்ற ஏகாதிபத்திய கைகூலிதொண்டு நிறுவனம் கற்று தந்த இனவாத அரசியலை பின்பற்றி கொண்டு அவன் தெலுங்கன் இவன் மலையாளி, கன்னடன் என்று இனவாதம் பேசுவதால் பயன் என்ன ? அப்படி என்றல் தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசுபவர்களை இனபடுகொலை செய்ய வேண்டுமா ?இங்கு இருக்கும பிறமொழி பேசுபவர்களுக்கும் அந்த மாநிலங்களுக்கும் எதாவது தொடர்பு உண்டா ? தமிழர்களாய் இருக்கும் ராமதாசும் திருமாவும் செய்யாத துரோகதிய வைகோ செய்து விட்டார் ? பெரியாரை விமர்சிபவர்கள் அவருடைய பணியை அரசியலை விமர்சியுங்கள் அதை விட்டு விட்டு அவரை தெலுங்கன் என்று விமர்சிப்பது என்ன நியாயம்? தமிழ்நாட்டில் வாழ்ந்த அணைத்து ஒட்டு பொருக்கி அரசியல் தலைவர்களும் தாங்கள் சார்திருந்த அரசியல் கட்சி நிலைபாடுகளுகே விசுவாசமாய் இருந்தார்களே தவிர தமிழ்நாட்டுக்கு இல்லை உதாரணம் மொழி வழிமாநில பிரிவினையில் காமராஜின் நிலைப்பாடு இந்தியசிறைக்கூடத்தில் உள்ள அணைத்து தேசிய இனங்களுக்கும் பொதுவான எதிரி என்பது இந்திய தரகு முதலாளி களும் அவர்களின் ததுதுவமான பார்பனியம் என்பதை உணர்வோம் !
பதிலளிநீக்கு