இந்தியாவில் 3000 ஆண்டுகளாக பார்பனியம் தன்னுடைய சாதியஅமைப்பின் மூலமே (கல்விமறுப்பு, குல வேலை மற்றும் தீண்டாமை ) ஒடுக்குமுறை செய்து வந்துள்ளது ……..ஆகவே இவ்வமைப்பில் இருந்து விடுதலை பெறவும் அசாதியயே பயன்படுதவேண்டி உள்ளது ……. கடந்தகாலங்களில் நாம் அவ்வாறே பயன் பெற்றுள்ளோம் ஆகவே இதில் வேதனை படவோ வெட்கப்படவோ ஒன்றும் இல்லை. இது எல்லாம் தவறு என்று சொல்பவர்கள் முதலில் இன்டர்நெட் மூலம் சாதி பார்த்து திருமணம் செய்வதை நிறுத்தட்டும்…………அவர்கள் வேண்டுமானால் சாதி சான்றிதல் வாங்குவதை நிறுத்தி கொள்ளட்டும்……. வகுப்பு வாரி பிரதிநித்துவம் என்பது பெரியாரால் அம்பேத்கரால் நமக்கு பெற்று தரப்பட்ட உரிமை அவுரிமையை நாம் மேலும் செழுமை படுத்தி பயன் பெறுவோம் !
- உலகநாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் நாடுகளில் எல்லாம் இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது அவர்கள் எந்த முறையில் ஒடுக்க பட்டார்களோ …..நிறவேற்றுமை இனவேற்றுமை ………அதே முறையில் அவர்களுக்கு ஒதுக்கீட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது இந்தியாவில் பார்பனிய சாதி அமைப்பின் மூலம் ஒடுக்குமுறை நடந்துள்ளது ஆகவே அதன் அடிப்படையில் ஒது கீடு வழங்கப்பட்டுள்ளது இதில் அனைவருக்கும் வாயப்புகிடைக்க வேண்டும் என்பது சரியானது அதை செழுமை படுத்துவோம் அதில் ஒரு சோதனை முயற்சியே சாதிவாரி கணக்கெடுப்பு ……….கருணாஸ் கூறியபடி தேவர் என்று சொன்னால் அவர் முற்பட்டவர் ஆகி விடுவார்……கள்ளர் அல்லது மறவர் என்றால்தான் மிகவும் பிற்பட்டவர் ஆவர் ஆகவே தேவர் முதலியார் பிள்ளை கவுண்டர் இவை எல்லாம் பட்டங்கள் ஆகும் இவற்றை கூறினால் அவர் முற்பட்டவர் ஆகி உரிமையை இழக்க நேரிடும் …………மேலும் இங்கு இனக்குழு சமூகங்கள் மீதும் வேலைபிரிவினாயால் ஏற்பட்ட குழுக்களின் மீது தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி அவற்றை சாதிகளகியது பார்ப்பனீயம் உதாரணம் ……மறவர் என்பது இனக்குழு அதனை தேவர் என்பது பார்ப்பனியத்துக்கு அடியாள் வேலை பார்த்ததற்கு கிடைத்த பட்டம் …………………….மேலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடையில் முரண்பாடு என்பது பிற்படுத்த பட்ட மக்களிடம் உள்ள பார்ப்பனியத்தால் ஊட்டி வளர்க்கப்பட்டுள்ள ஆதிக்க சாதி கண்ணோட்டமே உதாரணம் சத்திரிய இனமே என்று அழைப்பது தமிழ் நாட்டில் சத்திரிய இனம் என்று ஒன்றுகிடயாது