Wednesday, 22 July 2015

http://thiagu1973.blogspot.in/2015/07/blog-post_22.html

//இந்தியாவின் சமூக உற்பத்தியில் உற்பத்தி கருவிகளை வைத்திருப்பவர்கள் அல்ல பிராமணர்கள் //                நிலம் உற்பத்தி கருவியா இல்லையா ?
//அவர்களின் சொத்து கோவில்களும் சாஸ்திரமும் வேதங்களும் அதன் அனுட்டானங்களும் தான்.//
அப்போ கோவில் சொத்துகள் யார் ஆளுமையில் ?                                                                                                                               பிரமதேயங்களும் வடபதிமங்கலங்களும் யாருக்கானவை ?                                                                                                மேலும் தனிப்பட்ட பார்பனர் யாருக்கும் எதிரி இல்லை அவர் தாங்கி நிற்கும் பார்பனிய தத்துவம் தான் எதிரானது                                                                                                                                                                                            அனைவரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை எதிர்த்து நீதி மன்றம் செல்வது யார் ?                                                                 நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் பெரும்பாலான  சாமியார்கள் பார்பனிய தத்துவத்தை பாதுகாக்க பாடுபட்டவர்கள்                                                                                                                                                                                        தத்துவத்தையும் அதனை அமல்படுத்தும் அமைப்பையும் புரிந்து கொள்ளுங்கள் மேலும் நம் தோழர்கள் ராம் சரண் ஷர்மா எழுதிய "இந்திய நிலமானிய முறை " சுனிதி குமார் கோஷ் எழுதிய "இந்திய பெருமுதலாளி வர்கத்தின் தோற்றம் " நூல்களை படிக்கவும் 

http://shineson-katturaigal.blogspot.in/?showComment=1437562331049

அய்யா !நல்ல கட்டுரை ஆனால் இன்னும் கொஞ்சம் எளிமை படுத்தி எழுதி இருக்கலாம் 

Sunday, 19 July 2015

https://vimarisanam.wordpress.com/2015/07/19/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81/#comment-11530

அய்யா !எந்த முதலாளி நேர்மையான முறையில் முன்னேறி மேலேவந்தார்கள் எல்லோரும் அதிகார பலத்தையும் ஆட்சியில் இருப்பவர்களை தங்கள் கைக்குள் வைத்து கொண்டும் கொள்ளை அடித்து வந்தவர்கள் தான் (டாட்டா -பிர்லா முதல் அம்பானி அதானி...........) வரை இதில் நம்ம ஊர் திருடர்களின்(கே.டி சகோ ) செயலை நாம் அருகில் இருந்து பார்ப்பதால் நமக்கு கூடுதலாக தெரிகிறது  !

Thursday, 28 May 2015

http://arumbithazh.blogspot.in/2015/05/blog-post_27.html?showComment=1432814015239#c9046036910933620381

இன்று இந்தியாவில் இந்துக்கள் என்று நம்பி கொண்டு இருப்பவர்கள் எல்லோரும் இப்படி ஊடுருவி அழிக்கப்பட்டு வலிந்து இந்துக்கள்( பார்ப்பனர்களை தவிர) ஆக்கப்பட்டவர்கள்  தான் இன்றும் பூர்வகுடி மக்களின் குல தெய்வங்களை இந்துமயபடுத்தும் வேலையையும்(ஆடு கோழி வெட்டதடை ,கும்பாபிசேகம் போன்ற நடவடிக்கைகளின் மூலம்  ) தொடர்ந்து செய்து வருகிறது .....................

http://arumbithazh.blogspot.in/2015/05/blog-post_27.html?showComment=1432811952620#c6170415812193518385

புத்தனின் பௌத்தத்தை ஹீனயானம் ,மஹாயானம் என்று சிதைத்து  அதில் உண்மையான பௌத்த நெறியான ஹீனயானத்தை அழித்து மகாயானத்தை  உருவாக்கி புத்தனையும் சிலை வடிவத்தில் கடவுள் ஆக்கியது பார்ப்பனீயம் !  இது நடந்தது குப்தர்கள் காலத்தில் பின்பு இந்தியாவில் புத்தர் மஹாவிஷ்ணுவின் அவதாரம் ஆக்கப்பட்டு அவர் மனைவி மாயாதேவி லக்ஷ்மி அவதாரம் ஆக்கப்பட்டது தனி வரலாறு !   மற்ற ஆதிக்க வாதிகளுக்கும் இந்து பார்பனியதிர்க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மற்றவர்கள் அடித்து கொல்வார்கள்  பார்ப்பனீயம் அணைத்தும் (ஊடுருவியும் )கொல்லும் ..................

Monday, 27 April 2015

http://iqbal-selvan.blogspot.in/2015/04/blog-post_27.html?showComment=1430155445012#c3100016562799564809

அய்யா!கருப்பு என்ற நிறம் ஒரு தாழந்த குறியீடாகவே ஆளும் வர்க்கங்கள் தொடர்ந்து கற்பித்து வருகின்றன.  இதனால் இந்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள   அந்நிறம் உடயவர்கள் படும் பாடு சொல்லி மாளாது அவர்கள்  தங்களை  நிரூபிக்கவே மற்றவர்களை விட கூடுதலாக போராட வேண்டியுள்ளது. மேலும் மிக நெருங்கியவர்கள் கூட சில இடங்களில் புறக்கணிப்பதும் தவிர்ப்பதும் மிக மிக கொடுமையானது  அதனால் அவர்கள்  அந் நிறத்தையே  பெருமையாக எடுத்து கொண்டு ஆளும்வர்க்கத்தின்  பார்வையை உடைக்க போராடவேண்டும்

Friday, 24 April 2015

http://iqbal-selvan.blogspot.in/2015/04/blog-post_51.html?showComment=1429933652662#c1479705725747940251

குத்துன்னா இது குத்து !அய்யா! இன்னும் ஆழமான விளக்கங்கள் பெரியாரும் அம்பேத்கரும் கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள் அவற்றையும் இணையுங்கள் ! மேலும் மனுதர்மத்தையும் மேற்கோள் காட்டி எழுதுங்கள்..... வாழ்த்துக்கள்! நன்றி !...  

Thursday, 23 April 2015

http://iqbal-selvan.blogspot.in/2015/04/thanthi-tv-hindutva-pandey.html?showComment=1429808702040#c6807143198161603445

அய்யா! எத்தனை   பாண்டே கள் வந்தாலும் உங்களை போன்றவர்களின் அம்பல படுத்தல்கள் தொடரட்டும்! அசர வேண்டாம்! உங்களை போன்றவர்களே எங்களின் நம்பிக்கை ! 

Sunday, 12 April 2015

http://avargal-unmaigal.blogspot.com/2015/04/ap-police-encounter.html

அய்யாமாருன்களா!உங்கள் வாத விவாதங்களை எல்லாம் பார்க்கும் போது எங்களை விட்டு நீங்கள் எல்லாம் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறீர்கள் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது ஒருவன் நம் ஊரில் பிறந்த தாலோ நம் மொழி பேசுவதலோ நம்மவன் இல்லை நம் அன்றாட பிரச்னை களை புரிந்தவன் தான் நம்மவன் ஊருலே விவசாயம் இல்ல விளைய வச்சாலும் விலை இல்ல வேற வேலை வாய்ப்பும் இல்ல எங்க ஊருல நாங்க மணல் அல்ல போறோம் எங்க ஆத்துல நாங்க மாட்டு வண்டியிலே  மணல் அள்ளுனா அது மணல் திருட்டாம் ஆனால் டிப்பர் லாரியிலே அள்ளினா அது மணல் குவரியாம் இப்போ நாங்களும் திருடங்கல்யிடோம் எங்களையும் சுட போலிசை அனுப்புங்க

Friday, 20 March 2015

http://swamysmusings.blogspot.com/2015/03/blog-post_21.html#comment-form

 ////அந்த ஊர் பெண்கள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுத்தான் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள்.///                                                                                                ////       ஏனென்றால் அவன் அடிக்கடி கேரளா போய் இந்த நேந்திரன் பழமும் அதைச் சாப்பிட்டு சுந்தரமாய் இருக்கும் சுந்தரிகளும் அவனுக்குப் பரிச்சயம்.///                                                                                                                  அய்யா! நானும் நேந்திரன் பழ ரசிகன் மற்றும் விளைவிப்பவன் தான் .                                                                           நீங்கள்  நேந்திரன் பஜ்ஜியை விட சுந்தரிகளை தான் அதிகமாக ரசித்ததாக தெரிகிறது இந்த வயதிலும் அதற்கான உடல்நிலையும் மனநிலையும் பெற்றிருபதற்காக வாழ்த்துக்கள்    

T.RAJENDAR

மக்கள் காசு வாங்கி கொண்டு ஒட்டு போடுகிறார்கள் உரிமையோடு காசு கேட்கிறார்கள் என்று கூறுபவர்கள், மக்கள் அணிதிரண்டு போராடி இன்று உள்ள சூழ்நிலையில் என்ன மாற்றம் கொண்டுவரமுடியும் என்று கூறுவார்களா ? பிரச்சன்னை என்று தெருவில் இறங்கினால் சம்மந்த பட்ட அதிகாரிகளுக்கு பதில் போலீஸ் தான் வருகிறது! அவர்கள் வந்த உடன் கலைந்து போ என்பது தான் அவர்களின் முழக்கமே! மேலும் புரோக்கர் வேலை எல்லாம் மேல் மட்டத்தில் முடிந்து விட்ட பிறகு போராடி தான் என்ன பலன் ?சுப்ரீம் கோர்டே அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாத பொது சாமானிய மக்களால் என்ன செய்து விட முடியும்? ஆகவே அடிக்கிற கொள்ளையில் தானே கொடுக்கிறான் எதாவது  கொடுக்கட்டுமே என்பது தான் மக்களின் மனநிலை  இதை எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாத போராட்டத்தையே இடைஞ்சலாகவும் சட்டம்  ஒழுங்கு பிரச்சனையாகவும் பார்க்கும்  படித்த மத்திய தர வர்க்கம் உணர வேண்டும் !  

Tuesday, 17 March 2015

http://geethamanjari.blogspot.in/2015/03/6.html?showComment=1426653720861#c8830818599288456006

தோழி,தங்களது தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன், குறிப்பாக ஒண்ட வந்த பிடாரிகள் ஒரு புதிய பார்வையை கொடுக்கிறது. ஏகாதிபத்தியங்களால் பூர்வ குடிமக்கள் மட்டுமல்ல அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்பதை காணும் போது ஏகாதிபத்தியங்கள் மானுட குலத்திற்கு மட்டும் அல்ல, ஒட்டு மொத்த உலகிற்கே எதிரானவர்கள் என்பது புரிகிறது அவர்களை  எதிர்த்து அனைத்து துறைகளிலும்  சமரசம் அற்று போராட வேண்டும் என்ற உத்வேகத்தை உங்கள் கட்டுரை தருகிறது ! நன்றி