Thursday, 28 March 2013

http://puduvairamji.blogspot.in/2013/03/blog-post_27.html

//பொதுவுடைமை கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் //என்று முழக்கம் வைத்து கொண்டு மார்க்சியதிர்ற்கு எதிரான நிலை ஏன் ?  தரகு முதலாளிய பார்பனிய ஒடுக்குமுறை கட்டமைபே இந்தியா....... இந்த அமைப்பு பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்கி அவைகளின் விடுதலைமறுத்தே பிழைத்து வருகிறது................. தேசம் பற்றிய மார்க்சிய வரையறை என்ன ?அதன் அடிபடையில் இந்தியா என்பது என்ன ? இதை எல்லாம் தெளிந்து விட்டு  ஒடுக்கும் இந்தியாவின் வெளியுறவு கொள்கை பற்றி கவலை படுங்கள் 

Sunday, 24 March 2013

facebook

மாணவர்களே! நீங்கள் வைத்திருக்கும் சரியான முழக்கங்களை அங்கீகரிபவர்களை மட்டுமே அணுகுங்கள்  இந்திய தேசியம் பேசும் எவரையும் நம்ப வேண்டாம்.................. சி பி ஐ ,சி பி எம் ,ம .க இ க போன்ற கட்சிகள்.................. விடுதலை புலிகள் போராடும் பொது பாசிஸ்டுகள் என்றும் ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு............. குழந்தை போராளிகள்..................... இலங்கையில் நான்கு தேசிய இனங்கள் உள்ளன ..................என்று பலவிதமான பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசி ஈழ போராட்டத்தை கொச்சை படுத்தின மேலும் சி பி எம் மாநாடுகளில் ராஜபக்சே கட்சிக்கு சிறப்பு அழைப்பும் அதில் அவர்கள் கலந்துதும் கொண்டார்கள் ஆகவே இந்த துரோகிகளிடம் கவனமாக இருங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகளிடம் உங்கள் கோரிக்கை களையும் முழக்கங்களையும் முழுமையாக ஆதரிகிரார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்................ஏன் என்றால் aiyf -aisf முதலிய அமைப்புகளின் சுவரொட்டிகளில் உங்கள் கோரிக்கைகளுக்கு எதிரான முழக்கங்களுடன் இருப்பதை கவனியுங்கள் ஆனால் அவர்களும் உங்களுடன் கலந்து இருக்கிறார்கள் ஆகவே கவனம் தேவை ஏன் என்றால் விடுதலை புலிகள் வீழ்த்த பட்டது எதிரிகளால் அல்ல துரோகிகளால்.

Thursday, 17 January 2013

http://kathirvalaipoo.blogspot.in/2013/01/blog-post_17.html#comment-form

அய்யா ! நீங்கள் பகிர்ந்துள்ள செய்திகள் எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை தான் ஆனால் காணும் அனைவரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் கேவலமான பார்வையையும் உலகில் யாரையும் நம்பகூடாது என்னும்  மனிதர்களை துண்டுதுண்டாக சிதைக்கும் பன்னாட்டு முதலாளித்துவ சதியும் இதனுள் இருக்கிறது  இவர்கள் வைக்கும் புள்ளிவிபரங்கள் எந்த அளவிற்கு உண்மையானது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும் மேலும் விலங்குகளில் இருந்து மானுடகுல வளர்ச்சி என்பது அவனுடைய சமூக வாழ்வின் மூலமே சாத்தியப்பட்டது அச்சமூக வாழ்வின் ஒரு அடிப்படை அலகே குடும்பம் என்பது இதனை சிதைபதே பன்னாட்டு நிறுவனங்கள் தான் இன்று வேலை வாய்ப்புக்காக கணவன் ஒரு புறம் மனைவி ஒருபுறம் கல்விக்காக குழந்தை ஒரு புறம் என குடும்பங்களை சிதைபதே இவர்கள் தான் இதன் மூலம் குழந்தைகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அன்பு அரவணைப்பு பாதுகாப்பு கிடைக்காமல் செய்வது யார் ?மேலும் அணைத்து பொருட்களையும் போல் அணைத்து  வகைகளிலும் மனித உடலும் நுகர்ச்சிகானதே என்ற கேவலமான கலாச்சாரதை அன்றாடம் ஊடகங்கள் வழியாக பரப்புவது யார் என்பதையும் இணைத்து புரிந்து கொள்ள வேண்டும் 

Monday, 7 January 2013

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22536

அம்மா!இன்றுள்ள சூழலில் மக்கள் போராட வருவதே பெரிய விசயம் அப்படி போராட வருபவர்களை கொச்சை படுத்துவது சரியானது அல்ல அருந்ததி ராய் அவர்கள் என்ன கருத்து சொன்னார் என்று நீங்கள் குறிப்பிட வில்லை மேலும் அருந்ததி ராய் COMMUNISTUM  அல்ல அவர் ஒரு சமூக ஆர்வலராக கருத்துகளை தெரிவிக்கிறார் பெரும்பான்மை அடிப்படை மக்களின் துன்பங்களை பார்த்து வரும் அவருக்கு இது பெரிதாக தெரிய வில்லை போலும்.................. மேலும் அரசும் இப்படி பட்ட அமைபாக்க படாத போரட்டங்களை தான் விரும்புகிறது இது போன்ற போரட்டங்களை எளிதில் நீர்த்து போக செய்ய அரசால் முடியும் ஆகவே சமூக மாற்றங்களை விரும்பும் அமைப்புகள் இது போன்ற போரட்டங்களை புறகனிகாமல் இவற்றுக்கு ஆதரவளிக்கவும் வழிநடத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும் .................................. பின்னூட்டங்களில் கருத்து தெரிவிபவர்கள் வியாசன் போன்ற நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் இவர்கள் மைய பிரச்சனைகளில் இருந்து மடை மாற்றி விடுவதே இவர்களின் பணியாகும்  

Sunday, 30 December 2012

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22435

அய்யா !பாலியல் வன்கொடுமை என்பது ஒரு தனி பிரச்னை அல்ல அது சமூக இயக்கத்தின் ஒரு தொடர்விளைவே பழங்குடி சமூகத்தில் பாலியல் வன்கொடுமை ஏன்  இல்லை என்பதை பரிசீலியுங்கள் மனித குலத்தின் ஒரு உன்னதமான பாதுகாப்பான அமைப்பே குடும்பம் இதன் சிதைவே இன்று நாட்டில் நிலவக்கூடிய ஒழுக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு காரணம் குடும்ப அமைப்பை ஜனநாயகமாக மாற்றுவதற்கு பதில் அதனை தன உற்பத்தி முறையின் மூலமும் தன்னுடைய நுகர்விய கலாச்சாரத்தின் மூலமும் சிதைத்து வருகிறது ஏகதிபத்தியம் இன்று கணவனுடன் மனைவி சேர்த்திருக்கும் குடும்பங்களை காண்பதே அரிதாகி விட்டது படித்தவர்கள் வேலை வாய்ப்புக்காக உலகம் முழுக்க விரட்ட படுகிறார்கள் விவசாயயாம் அழிக்கப்பட்டு கிராமங்களில் இருந்து விவசாயிகள் நகரம் நோக்கி விரட்டபடுகிறார்கள் மாணவர்கள் கல்விக்காக குடும்பங்களை பிரிய வேண்டியுள்ளது  ஆகவே இது போன்ற குற்றங்களுக்கு தனி மனிதனை மட்டும் குற்றம் சொல்லாமல் ஒட்டு மொத்த சமூக மாற்றத்திற்கு போராடுவோம் 

Wednesday, 19 December 2012

http://manasaali.blogspot.com/2012/12/blog-post_18.html

அய்யா!உண்மையை தானே சொல்கிறது !

http://nervazhii.blogspot.com/2012/12/blog-post_19.html#comment-form

அம்மா !ஜெயா பச்சன் அவர்கள் இது வரை ஆபாசமாக நடித்து நான் பார்த்தது இல்லை மேலும் திரை உலகத்தினர் கருத்து தெரிவிக்க கூடாது என்பது என்ன நியாயம்அவர்கள் என்னதீண்டததவர்களா   மேலும் அவர்கள் மாமனும் மருமகளும் நடனம் ஆடினால் அதற்கான முதிர்ச்சி அவர்களிடம் இருக்கிறது  அதை கொச்சைபடுத்தாதீர்கள் உலகத்திலேயே அதிகமான கொலையும் கற்பழிப்பும் செய்தவன் செங்கிஸ்கான் அவன் எந்த சினிமா பார்த்து அப்படி செய்தான் குஜராத்தில் இந்து வெறியர்கள் நடத்திய வெறியாட்டத்தை வெளிகொனர்தது ஒரு இந்தி சினிமா டைரக்டர் தான் குதிரைக்கு சோணம் கட்டினால் போன்ற பார்வையை கை விடுங்கள்