அய்யா !பாலியல் வன்கொடுமை என்பது ஒரு தனி பிரச்னை அல்ல அது சமூக இயக்கத்தின் ஒரு தொடர்விளைவே பழங்குடி சமூகத்தில் பாலியல் வன்கொடுமை ஏன் இல்லை என்பதை பரிசீலியுங்கள் மனித குலத்தின் ஒரு உன்னதமான பாதுகாப்பான அமைப்பே குடும்பம் இதன் சிதைவே இன்று நாட்டில் நிலவக்கூடிய ஒழுக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு காரணம் குடும்ப அமைப்பை ஜனநாயகமாக மாற்றுவதற்கு பதில் அதனை தன உற்பத்தி முறையின் மூலமும் தன்னுடைய நுகர்விய கலாச்சாரத்தின் மூலமும் சிதைத்து வருகிறது ஏகதிபத்தியம் இன்று கணவனுடன் மனைவி சேர்த்திருக்கும் குடும்பங்களை காண்பதே அரிதாகி விட்டது படித்தவர்கள் வேலை வாய்ப்புக்காக உலகம் முழுக்க விரட்ட படுகிறார்கள் விவசாயயாம் அழிக்கப்பட்டு கிராமங்களில் இருந்து விவசாயிகள் நகரம் நோக்கி விரட்டபடுகிறார்கள் மாணவர்கள் கல்விக்காக குடும்பங்களை பிரிய வேண்டியுள்ளது ஆகவே இது போன்ற குற்றங்களுக்கு தனி மனிதனை மட்டும் குற்றம் சொல்லாமல் ஒட்டு மொத்த சமூக மாற்றத்திற்கு போராடுவோம்
Sunday, 30 December 2012
Wednesday, 19 December 2012
http://nervazhii.blogspot.com/2012/12/blog-post_19.html#comment-form
அம்மா !ஜெயா பச்சன் அவர்கள் இது வரை ஆபாசமாக நடித்து நான் பார்த்தது இல்லை மேலும் திரை உலகத்தினர் கருத்து தெரிவிக்க கூடாது என்பது என்ன நியாயம்அவர்கள் என்னதீண்டததவர்களா மேலும் அவர்கள் மாமனும் மருமகளும் நடனம் ஆடினால் அதற்கான முதிர்ச்சி அவர்களிடம் இருக்கிறது அதை கொச்சைபடுத்தாதீர்கள் உலகத்திலேயே அதிகமான கொலையும் கற்பழிப்பும் செய்தவன் செங்கிஸ்கான் அவன் எந்த சினிமா பார்த்து அப்படி செய்தான் குஜராத்தில் இந்து வெறியர்கள் நடத்திய வெறியாட்டத்தை வெளிகொனர்தது ஒரு இந்தி சினிமா டைரக்டர் தான் குதிரைக்கு சோணம் கட்டினால் போன்ற பார்வையை கை விடுங்கள்
Sunday, 16 December 2012
http://kathirvalaipoo.blogspot.in/2012/12/blog-post_15.html
அய்யா தங்கள் கவிதை கண்களில் நீரை வரவழைத்தது உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற பழமொழி கேற்ப இந்த சமூகதிர்ர்க்கு பாடு பட்டவனை நினைத்து பார்க்க கூட இங்கு ஆளில்லை ஆனால் இதற்கான பலனை விரைவில் அனுபவிப்பார்கள் !
Thursday, 13 December 2012
http://lkarthikeyan.blogspot.in/2012/12/blog-post_12.html
அய்யா! அருமையான பதிவு இப்படி இருந்த நாட்டை இன்று பாலைவனமாக்க முயற்சிக்கும் கூட்டத்தை விரட்டி அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தருகிறது உங்கள் பதிவு ! நன்றி
Tuesday, 4 December 2012
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22140
அய்யா விஜய் மற்றும் அனானி........... அவர்களே !உண்மை எப்போதும் நம் விருப்பபடி இருப்பதில்லை ஒரு மாபெரும் சாம்ராஜிய கனவு உள்ளவர் எவராயினும் அவர் ஆதிக்கம் செய்தே அதை அடைய முடியும்...................... ஏன் என்றால் ஒரு இடத்தை வென்று விடலாம் ஆனால் அதை கட்டி காப்பாற்றுவது என்பது நிர்வாகவியல் சம்ந்தபட்டது ராஜராஜனின் வடக்கு படையெடுப்பிற்கு பிறகு அவன் அங்கு நிலவிய நிர்வாக முறையை கனிஷ்கர்களாலும் குப்தார்களாலும் உருவாக்கப்பட்ட (system of revenue ) தான்தமிழகத்தில் அறிமுக படுத்தினான் பின்பற்றினான் (படிக்க ராம் சரண் சர்மா எழுதிய :இந்திய நிலமானிய முறை)............................ மேலும் இதை மெய்பிபதர்கான சான்றுகள் தமிழகம் முழுவதும் விரவி கிடக்கின்றன குறிப்பாக சேர்மாதேவி பக்தவசல்சாமிகொவில் கல்வெட்டு அம்பசமுதரம் பிரமதேசம் கிராமம் அயன் திருவாலீச்வரம் கல்வெட்டு முதலியவை இகல்வெட்டுகளில் பார்பனர்களுக்கும் கோயில்களுக்கும் உழைக்கும் மக்களின் நிலம் பிடுங்கப்பட்டு கொடுக்கப்பட்டதையும் அதை எதிர்த்து உழைக்கும் மக்கள் தீக்குளித்தும் அரசன் கட்டிய கோவிலின் மேல் இருந்து குதித்தும் தற்கொலை செய்து போராடியதையும் குறிபிடுகின்றன எப்போதும் ஆளும் அரசுகளின் பார்வையில் இருந்து வரலாற்றை பார்க்காமல் உழைக்கும் மக்களின் பக்கம் நின்று பார்க்கவும்
Thursday, 22 November 2012
http://nkshajamydeen.blogspot.com/2012/11/blog-post_22.html
இஸ்ரேல் மிக தெளிவாகவே வேகமாக மற்றும் அதிரடியாக மேலும் அதிக பட்ச ஆயுதங்களை கொண்டு அதிகபட்ச உயிர்களையும் உடமைகளயும் அழிக்கிறது நாம் என்ன நடக்கிறது என்று யோசிபதற்குள் இனபடுகொலையை நடத்தி விட்டு போர் நிறுத்தமும் செய்துவிடுகிறது இதனை அது பாலஸ்தீனர்களைமுந்திய தாக்குதல் லுக்கு பின் என்ன முன்னேற்றம் அடைந்தார்களோ அதனை முழுமையாக அழித்து விடுகிறது எந்த நிலையில் இருந்தார்களோ ஒரு அடி கூட முன்னேற விடாமல் செய்கிறது இந்த அநியாயத்தை கேட்க யாரும் இல்லையா என்று புலம்பத்தான் முடிகிறது
Wednesday, 21 November 2012
http://oosssai.blogspot.com/2012/11/blog-post_21.html
அய்யா !தங்களின் இந்தபதிவையும் பார்த்தேன் அண்ணாவைபற்றியான மீள் பதிவையும் பார்த்தேன்அண்ணாவை பற்றி மாற்று கருத்து வைத்து கொண்டு உங்களுடைய இணையத்தின் தலைப்பில் அண்ணாவின் பொன்மொழி ஏன் இத்தனை முரண்பாடுகள் யாரைஏமாற்ற இத்தனை வேஷங்கள் முகமுடியை கழற்றுங்கள் நீங்கள் நிற்கும் கொள்கைக்காக நேர்மையாய் நின்று வேலை செய்யுங்கள் பாம்புக்கு தலையையும் மீனுக்கு வலையும் காட்டி ஏமாற்றாதீர்கள் ......................நன்றி
Tuesday, 20 November 2012
http://www.nisaptham.com/2012/11/blog-post_20.html
அய்யா !பழமலை என்று இல்லை இன்று தமிழகத்தில் உள்ள முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் என்று கருத படுவோர் யாரும் இச்சம்பவத்தை பற்றி ஆய்வும் செய்யவில்லை கண்டனமும் தெரிவிக்க வில்லை மேலும் கருத்து தெரிவிபவர்களும் எதாவது ஒரு இடத்தில பறையர் சமூகத்தை பற்றி ஒரு சாடலாவது சாடி விட்டுத்தான் போகிறார்கள் இதுபூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்பதை போல் இருக்கிறது தமிழ் சினிமா நூற்றுக்கு தொண்ணுறு சதமானம் காதலை போற்றி படம் எடுகிறார்கள் அந்த புரட்சி இயக்குனர்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள் முதலில் அந்த மக்கள் மத்தியில் இந்த சமூகத்தை பற்றி நம்பிக்கை உருவாக்க பட வேண்டும்
http://mydeartamilnadu.blogspot.in/2012/11/blog-post_20.html
அய்யா! பால்தாக்ரேவின் உணர்வு சரியானது தான் ஆனால் அவர்கொண்ட வழிமுறை தான் தவறானது மண்ணின் மைந்தர்களான மராத்தியர்களுக்கு அனைத்திலும் முன்னுரிமை வேண்டும் என்பது சரி ஆனால் அதற்கு தீர்வாக உழைக்கும் மக்களான தமிழர்களையும் பீகாரி களையும் எதிரியாக காண்பித்து குஜராத்தி பனியாகளுடன் கூடிக்குலவி இந்துபார்பநியதை தன வழிமுறையாக கொண்டார் இதன் மூலம் உழைக்கும் இஸ்லாமியர்களையும் எதிரியாக பாவித்தார் ஆனால் தன் பிழைப்ப்பு வாதத்திற்காகமுஸ்லிம் உயர் வர்க்க பிரிவினருடன் உறவு வைத்திருந்தார் இப்படி ஒருஇந்திய தரகு முதலாளிய பார்பனிய அடியாளுக்கு இந்திய ராணுவ மரியாதையும்இந்திய தேசிய கொடி போர்துதலும் பொருத்தமானதே
http://www.kodangi.com/2012/11/non-vegetarians-cheat-lie-steal-fight-commit-sex-crimes-says-textbook-students-india.html#.UKuGU-STyCk
அய்யா !மலைகளில்காய் கனி கிழங்குகளை உண்டு வாழ்ந்திருந்த மனித இனம் சமவெளி பிரதேசங்களுக்கு வந்த பிறகு அவ் உணவு பற்றாகுறையால் அசைவ உணவை கைக்கொண்டது அதனால் வேட்டை ஆடும் சமூகமாக மாறியது மேலும் மனிதன் மற்ற வேட்டை ஆடும் மிருகங்களை போல் இயல்பான வேட்டைக்காரன் அல்ல ஆகவே அவன் கூட்டமாக சென்று தான்வேட்டை ஆட வேண்டும் இதுவே அவனுடைய சமூகஉணர்வை , உறவை மேலும் வளர்த்தது அதிகமான கொழுப்பு மற்றும் புரத சத்து உள்ள மாமிசம் அவனுடைய மூளை வளர்ச்சியிலும் உடல் வளர்ச்சியிலும் பல்வேறுமுன்னேற்றங்களை மாற்றங்களை ஏற்படுத்தின (எடை ஒப்பிட்டளவில் மனிதனுடைய மூளை எடை மற்ற விலங்குகளை விட கூடுதல் அதே போல் மனிதனின் குடலின் நீள அளவும் கூடுதல்) அசைவ உணவு எளிதில் ஜீரணம் ஆகாததால் உணவு தேடும் நேரம் மிச்சமானது இது அவன் சிந்திபதற்கும் தன் வேட்டை திறனை மேம்படுத்தவும் பயன்படுத்தினான் பிறகு கருவிகள் தொடங்கி .......................................இன்றுள்ள நிலை வரை வளர்வதற்கு அசைவ உணவினால் ஏற்பட்ட மூளை மற்றும் உடல் வளர்ச்சியே காரணம் அய்யா .சைவ உணவு என்பதை மனிதன் நிலை அமர்ந்த சமூகமாக குறிப்பாக வாணிக சமூகமாக ஆன பிறகே கைகொண்டான் அவனுக்கு உழைப்பில் இருந்தும் பசியில் இருந்தும் விடுபட்டதால் அவன் உடல் மாமிச உணவை ஏற்று கொள்ளவில்லை( இன்றும் நம்மில் பலறந்த சூழ்நிலையில் தான் இருக்கிறோம் )ஆகவே தான் சமணமும் ,பௌத்தமும் வாணிக குலத்தால் வளர்க்க பட்டது சிந்தனை மற்றும் தத்துவ அளவில் உயர்த்த நிலையில் இருந்த இவ்விரு மார்கங்களுடன் மோத முடியாத பார்ப்பனீயம் அழித்தது முடியாத போது உள்வாங்கி செறித்து கொண்டது தன் மேட்டிமை தனத்தை காப்பற்றி கொள்ள சைவத்தை தன்னுடைய தாக பிரகடன படுத்தி கொண்டது ................................சரி பார்பனியம் புனித விலங்காக போற்றும் பசு சைவமா அசைவமா? பகிருங்கள் !
http://www.rahimgazzali.com/2012/11/children-18.html?showComment=1353417937705#c1761489788237963818
அய்யா ! நூறு ரூபாய்க்கு குழந்தையை விற்கும் அளவிற்கு கொடுமையான வறுமை நிலவுகிறது அதை கண்டித்து ஒரு வார்த்தை கூட எழுத வில்லை?..................... அப்படி என்றால் கள்ளகாதல் அல்லாமல் முறையான உறவு மூலம் பிறந்திருந்தால் நீங்கள் இச்செயலை ஆதரிபீர்களா ?
http://arulgreen.blogspot.com/2012/11/Dharmapuri-violence-myths-facts.html
அய்யா ! // வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் சுரண்டப்படுகிற சாதிகளின் பட்டியலில்தான் இருக்கிறார்கள். சுரண்டும் சாதிகளாக இல்லை//..................உண்மை ஆனால் பிற்படுத்த பட்டவனுக்கு பொருளாதார ஒடுக்குமுறையும் அதை செய்கின்ற தேசிய ஒடுக்குமுறையும் மட்டும் தான் ஆனால் தாள்தபட்டவனுக்கோ சாதிய தீண்டாமை கொடுமையும் கூட சேர்கிறது அதனால் தான் தன் மகள் ஒரு பறையனுடன் திருமணம் செய்வதை தன உயிரை கொடுத்தேனும் தடுக்க வேண்டும் என்று கருதுகிறான் இதே சமயத்தில் ஒரு முதலியருடனோ ,செட்டியாருடனோ காதல்என்றால் இந்த அளவிற்கு எதிர்ப்பது இல்லை காதும் காதும் வைத்தாற்போல் முடித்து.
விடுகிறார்கள் ஆகவே வன்னியர்கள் மற்றும் தாழ்த்த பட்டவர்கள் மீதான ஒடுக்குமுறை என்பது ஒரே தளத்திலானது அல்ல ...........//தருமபுரி கலவரம் தொடர்பான செய்திகளில் பலர் "வன்னிய ஆதிக்க சாதி" என்கிற வார்த்தையை வேண்டுமென்றே பயன்படுத்துகின்றனர். ஆதிக்கம் என்றால் "பிறரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை; அதிகாரம் மேலோங்கிய நிலை" என்கிறதுக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.//...............................அய்யா இதற்க்கு நீங்கள் அகராதி எல்லாம் தேடி போக வேண்டாம் களத்திலேயே உண்மை வெட்டவெளிச்சமாய் இருக்கிறது ..........நம் தமிழ்தேசத்தை அடிமை படுத்தி சுரண்டுவது இந்திய தரகு முதலாளிகள்..........அவர்களின் நடைமுறை தத்துவமே பார்பனியம் இந்த தத்துவத்தை கொண்டு இந்த மக்களை பிரித்து ஆள்கிறது பார்ப்பனீயம் இந்த தரகு முதலாளிய பார்பனிய சுரண்டலுக்கு அடியாள் வேலை பார்ப்பது நீயா நானா என்று போட்டி இடுவது தான் இங்குள்ள ஒட்டு பொறுக்கி அரசியல் கட்சிகள் இதில் தங்களது சாதிய சமூக நீதிக்காக களத்திற்கு வந்த அமைப்புகளும் கட்சி ஆரம்பித்து அதே இந்திய தரகு பார்ப்பனியத்திற்கு அடியாள்வேலை செய்ய போட்டிபோடுகின்றன ஆகவே இங்கு ஆதிக்க சாதி என்பது தன்னை யாருடன் அடையாள படுத்தி கொள்கிறோம் என்பதை பொறுத்ததே அதாவது ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவா அல்லது ஆளும் வர்க்க நலன்களுகாக்வா எதற்காக நிற்கிறோம் என்பதை பொறுத்ததே ஆதிக்க சாதியா அல்லது ஆதிக்கத்தை எதிர்க்கும் சாதியா என்பது ...........................................................................// தருமபுரிக் கலவரம் தொடர்பான வன்னியர்கள் மீதானக் குற்றச்சாட்டுகளில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று தாழ்த்தப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுவது. இதற்கு ஒரு தார்மீக வலிமை இருக்கிறது. அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறது.////
//ஆனால், உண்மையான ஆதிக்க கூட்டத்தினர் - அதாவது அரசியல் அதிகாரம், நீதித்துறை, பத்திரிகை, அரசு நிருவாகம், பொருளாதார வலிமை என எல்லாவற்றிலும் தமது மக்கள்தொகை விழுக்காட்டை விட மிகக் கூடுதலாக அபகரித்துள்ள சிறுபான்மை சாதிக் கூட்டத்தினர் - தருமபுரி கலவரத்தைக் காரணம காட்டி வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே கசப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் பிரச்சாரம் செய்கின்றனர்//.....................................உண்மைதான் இப்போது தான் நீங்கள் உங்களை சுயவிமர்சனம் செய்து கொண்டு நீங்கள் யார்பக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் பக்கமா அல்லது நீங்கள் குறிபிட்டுள்ள அதிகார வர்கத்தின் பக்கமா எனஉங்கள் நடவடிக்கை மூலம் தெளிவு படுத்துங்கள் ..................................//குறிப்பாக "கட்டாயக் காதல் - கலப்பு - நாடகத் திருமணங்கள்" நடத்தப்படுவதாக, தமிழ்நாட்டில் பல சமூகத்தவரிடையே மனக்கசப்பு உருவாகியுள்ளது. இதுவே, பல இடங்களில் சமுதாய மோதல்களுக்கு வழிவகுக்கிறது. காதல் திருமணங்கள் தவறு என்று கூற முடியாது. ஆனால், சாதி ஒழிப்பு என்பதை ஒரு நோக்கமாக வைத்து கட்டாய காதல் திருமணங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுமானால் - அவையும் மனித உரிமைகளுக்கு எதிரான நிகழ்வுகளே ஆகும் (இது குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்).//..................... விரைவாக எதிர்பார்கிறேன்
விடுகிறார்கள் ஆகவே வன்னியர்கள் மற்றும் தாழ்த்த பட்டவர்கள் மீதான ஒடுக்குமுறை என்பது ஒரே தளத்திலானது அல்ல ...........//தருமபுரி கலவரம் தொடர்பான செய்திகளில் பலர் "வன்னிய ஆதிக்க சாதி" என்கிற வார்த்தையை வேண்டுமென்றே பயன்படுத்துகின்றனர். ஆதிக்கம் என்றால் "பிறரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை; அதிகாரம் மேலோங்கிய நிலை" என்கிறதுக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.//...............................அய்யா இதற்க்கு நீங்கள் அகராதி எல்லாம் தேடி போக வேண்டாம் களத்திலேயே உண்மை வெட்டவெளிச்சமாய் இருக்கிறது ..........நம் தமிழ்தேசத்தை அடிமை படுத்தி சுரண்டுவது இந்திய தரகு முதலாளிகள்..........அவர்களின் நடைமுறை தத்துவமே பார்பனியம் இந்த தத்துவத்தை கொண்டு இந்த மக்களை பிரித்து ஆள்கிறது பார்ப்பனீயம் இந்த தரகு முதலாளிய பார்பனிய சுரண்டலுக்கு அடியாள் வேலை பார்ப்பது நீயா நானா என்று போட்டி இடுவது தான் இங்குள்ள ஒட்டு பொறுக்கி அரசியல் கட்சிகள் இதில் தங்களது சாதிய சமூக நீதிக்காக களத்திற்கு வந்த அமைப்புகளும் கட்சி ஆரம்பித்து அதே இந்திய தரகு பார்ப்பனியத்திற்கு அடியாள்வேலை செய்ய போட்டிபோடுகின்றன ஆகவே இங்கு ஆதிக்க சாதி என்பது தன்னை யாருடன் அடையாள படுத்தி கொள்கிறோம் என்பதை பொறுத்ததே அதாவது ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவா அல்லது ஆளும் வர்க்க நலன்களுகாக்வா எதற்காக நிற்கிறோம் என்பதை பொறுத்ததே ஆதிக்க சாதியா அல்லது ஆதிக்கத்தை எதிர்க்கும் சாதியா என்பது ...........................................................................// தருமபுரிக் கலவரம் தொடர்பான வன்னியர்கள் மீதானக் குற்றச்சாட்டுகளில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று தாழ்த்தப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுவது. இதற்கு ஒரு தார்மீக வலிமை இருக்கிறது. அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறது.////
//ஆனால், உண்மையான ஆதிக்க கூட்டத்தினர் - அதாவது அரசியல் அதிகாரம், நீதித்துறை, பத்திரிகை, அரசு நிருவாகம், பொருளாதார வலிமை என எல்லாவற்றிலும் தமது மக்கள்தொகை விழுக்காட்டை விட மிகக் கூடுதலாக அபகரித்துள்ள சிறுபான்மை சாதிக் கூட்டத்தினர் - தருமபுரி கலவரத்தைக் காரணம காட்டி வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே கசப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் பிரச்சாரம் செய்கின்றனர்//.....................................உண்மைதான் இப்போது தான் நீங்கள் உங்களை சுயவிமர்சனம் செய்து கொண்டு நீங்கள் யார்பக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் பக்கமா அல்லது நீங்கள் குறிபிட்டுள்ள அதிகார வர்கத்தின் பக்கமா எனஉங்கள் நடவடிக்கை மூலம் தெளிவு படுத்துங்கள் ..................................//குறிப்பாக "கட்டாயக் காதல் - கலப்பு - நாடகத் திருமணங்கள்" நடத்தப்படுவதாக, தமிழ்நாட்டில் பல சமூகத்தவரிடையே மனக்கசப்பு உருவாகியுள்ளது. இதுவே, பல இடங்களில் சமுதாய மோதல்களுக்கு வழிவகுக்கிறது. காதல் திருமணங்கள் தவறு என்று கூற முடியாது. ஆனால், சாதி ஒழிப்பு என்பதை ஒரு நோக்கமாக வைத்து கட்டாய காதல் திருமணங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுமானால் - அவையும் மனித உரிமைகளுக்கு எதிரான நிகழ்வுகளே ஆகும் (இது குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்).//..................... விரைவாக எதிர்பார்கிறேன்
Saturday, 17 November 2012
http://kalakakkural.blogspot.in/
கறுத்தான் said...
அய்யா! தங்களின் தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன் ................. அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு உளரும் தமிழக சூழலில் தாங்கள் நிதானமாக எடுத்து வைக்கும் வாதங்களும் ஆதாரங்களும் இன்றைய தமிழக சூழலுக்கு அவசியம் தேவை .......இன்று நீங்கள் அம்பலபடுத்தி உள்ள ஆனந்தவிகடனின் உண்மை முகம் நாம் ஊகத்தில் அறிந்தது தான் என்றாலும் இப்படி கையும் களவுமாக பிடிபடும் போதுதான் அவர்களை துரோகிகள் என்று மக்கள் மத்தியில் அம்பலபடுதமுடியும் .................வாழ்க உங்கள் பணி !......................வளர்க உங்கள் உறுதி !
5 No
கறுத்தான் said...
அய்யா !அம்பலப்பட்டு போனவன் வாய் திறக்க மாட்டான் ஆனால் இவர்கள் மலை முழுங்கி கள் மூவாயிரம் ஆண்டு கால அனுபவம் ஆயிற்றே.................... நாத்திகன் புத்தனையே கடவுள் அவதாரம் ஆக்கியவர்கள்..............ஆனால் இவர்கள் கொட்டம் இனி எடுபடாது . ஆகவே சோர்வு வேண்டாம் தொடரட்டும் உங்கள் பணி
8 N
த்தூ.....ஆனந்த விகடன்..!
ovember 2012 11:40
vember 2012 09:40
http://arulgreen.blogspot.com/2012/11/Vanniyar-Dharmapuri-Child-Marriage.html
அய்யா! உங்களை போன்றவர்களிடம் இருந்து இப்படி ஒரு சப்பை கட்டை எதிர்பார்கவில்லை............ முதலில் வன்னியர்கள் செய்ததை கண்டியுங்கள்............ பாதிக்க பட்டவர்கள் பக்கம் நின்று நியாயம் பேசுங்கள் நம்மை குறிப்பிட்ட ஒரு கட்சியுடன் அடையாள படுத்தி கொள்வது தவறு இல்லை ஆனால் விமர்சனம் _ சுய விமர்சனம் அடிபடையில் செயல்படுவதும் நம்மை உருவாக்கி கொள்வதும் தான் இன்றைய தமிழக சூழலுக்கு உகந்தது அது தான் தேவையும் படுகிறது அதில்லாமல் செயல்படுவது உங்களையும் பத்தோடு பதினொன்றாக ஆக்கி விடும் இதை தான் பார்பனியம் எதிர் பார்கிறது இன்று கூத்தாட்டம் போடும் பார்பனிய சக்திகள் நம் பறையர் இன மக்கள் மீது அனுதாப தினாலோ பாதிக்க பட்டுள்ளார்கள் என்ற உணர்வினாலோ ஆதரவு தெரிவிக்க வில்லை அவர்கள் என்ன நடக்க வேண்டும் என்று ஆசைபட்டர்களோ அது நடபதால் ஏற்படும் மகிழ்ச்சி இது....................... அதற்கு நாமும் இடம் கொடுத்தோம் என்ற குற்ற உணர்ச்சியுடன் இந்த பிரச்சனையை அணுகுங்கள் பிறிதொரு தளத்தில் விரிவாக பேசுவோம்
Thursday, 15 November 2012
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2012/10/blog-post_5.html#comment-form
//உங்கள் மகளை நீங்கள் ஒரு பிச்சைக்காரனுக்கு மணம் முடித்து வைத்துள்ளீர்களா? வைப்பீர்களா?
உங்கள் மகனுக்கு பிச்சைக்கார பெண்ணை மணம் முடித்து வைத்துள்ளீர்களா? வைப்பீர்களா?
நீங்கள் உண்ணும் தட்டில் பிச்சைக்காரனுக்கு உணவளித்துள்ளீர்களா ? உணவளிப்பீர்களா?
பிச்சைக்காரன் உண்ட தட்டில் நீங்கள் உணவு உண்டுள்ளீர்களா? உண்பீர்களா?//
பிச்சைக்காரன் பணக்காரன் ஆகி விட்டால் மேற்கண்ட எல்லாம் நடக்கும் ! .....ஆனால் கீழ்சாதிக்காரன் பணக்காரன் ஆனாலும் மேற்கண்ட எதுவும் நடக்காது ! பார்பனர்கள் நண்மைக்காக இந்தியா என்று ஒரு நாடு எவ்வாறு இட்டுகட்டி உருவாக்க பட்டதோ....... அது போலவே பார்பனியத்தின் வாள்வதரதிற்காக இந்து மதமும் உருவாக்க பட்டதே........ பூர்வ குடி மக்களின் ஒடுக்கு முறையில் தான் இன்று இருக்கும் இந்தியாவும் இந்து மதமும் உயிர் வாழ்கின்றன ! உங்களுக்கு பிரம்மதேயங்களியும் வடபதிமங்கலங்களியும் தெரியுமா தெரியாவிட்டால் வரலாற்றை தெரிந்து கொண்டு இந்த பிரச்சனைகளை பற்றி பதிவு எழுத வரவும் ! நீங்கள் ஈழதமிழர் என்றே நினைகிறேன் நீங்கள் எல்லாம் செத்தபோது இந்து என்ற முறையில் உங்களுக்கு யார் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்! இன்று வரை இந்தியாவில் உள்ள நீங்கள் இந்து என்று கருதும் ஒரு பார்பான் கூட ஆதரவு தெரிவிக்க வில்லை என்பதை அறிவீர்களா?..... உங்களுக்காக தமிழ்நாட்டில் போராடி தீ குளித்து உயிர் நீத்த எல்லோரும் {ஒரு இஸ்லாமியன் உட்பட } தமிழன் என்ற உணர்வில் தானே அன்றி இந்து என்ற உணர்வில் அல்ல நீங்கள் இந்து என்று கருதுபவர்கள் இந்தியா முழுவதும் தான் இருந்தார்கள் இருக்கிறார்கள்..... அவர்களிடம் ஈழ தமிழன் என்று சொன்னால் தீவிரவாதி என்று சொல்லி விரட்டி அடிப்பான் அல்லது காவல்துறையிடம் ஒப்படைப்பான். தமிழ்நாட்டில் மட்டும் தான் அதுவும் தமிழன் என்ற முறையில் தான் எங்கள்ஆதரவு.................... நீங்கள் இந்து என்றோ கிறிஸ்துவன் என்றோ இஸ்லாமியன் என்றோ அல்ல என்பதை தெளிவாக புரிந்து நடந்து கொள்ளுங்கள் இங்குள்ள பார்பனிய ஒடுக்கு முறை 1 சாதிய ஒடுக்குமுறை 2 தேசிய ஒடுக்குமுறை என்ற முறைகளில் ஒடுக்கி வருகிறது இதை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம் நம் இனம் இவ்வாறு தலைமை இல்லாமல் வீழ்ச்சியுற்று இர்ருக்கும் வேளையில் அதன் விடியலுக்காக வேலை செய்யுங்கள் இஸ்லாமியநிடமும் மற்றவரகொளுடும் சும்மா வெட்டி சண்டை எதற்கு? அதை செய்வதற்கு உண்டுகொழுத்த பார்ப்பான் நிறைய பேர் இருக்கிறர்கள்
ReplyDeleteஉங்கள் மகனுக்கு பிச்சைக்கார பெண்ணை மணம் முடித்து வைத்துள்ளீர்களா? வைப்பீர்களா?
நீங்கள் உண்ணும் தட்டில் பிச்சைக்காரனுக்கு உணவளித்துள்ளீர்களா ? உணவளிப்பீர்களா?
பிச்சைக்காரன் உண்ட தட்டில் நீங்கள் உணவு உண்டுள்ளீர்களா? உண்பீர்களா?//
பிச்சைக்காரன் பணக்காரன் ஆகி விட்டால் மேற்கண்ட எல்லாம் நடக்கும் ! .....ஆனால் கீழ்சாதிக்காரன் பணக்காரன் ஆனாலும் மேற்கண்ட எதுவும் நடக்காது ! பார்பனர்கள் நண்மைக்காக இந்தியா என்று ஒரு நாடு எவ்வாறு இட்டுகட்டி உருவாக்க பட்டதோ....... அது போலவே பார்பனியத்தின் வாள்வதரதிற்காக இந்து மதமும் உருவாக்க பட்டதே........ பூர்வ குடி மக்களின் ஒடுக்கு முறையில் தான் இன்று இருக்கும் இந்தியாவும் இந்து மதமும் உயிர் வாழ்கின்றன ! உங்களுக்கு பிரம்மதேயங்களியும் வடபதிமங்கலங்களியும் தெரியுமா தெரியாவிட்டால் வரலாற்றை தெரிந்து கொண்டு இந்த பிரச்சனைகளை பற்றி பதிவு எழுத வரவும் ! நீங்கள் ஈழதமிழர் என்றே நினைகிறேன் நீங்கள் எல்லாம் செத்தபோது இந்து என்ற முறையில் உங்களுக்கு யார் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்! இன்று வரை இந்தியாவில் உள்ள நீங்கள் இந்து என்று கருதும் ஒரு பார்பான் கூட ஆதரவு தெரிவிக்க வில்லை என்பதை அறிவீர்களா?..... உங்களுக்காக தமிழ்நாட்டில் போராடி தீ குளித்து உயிர் நீத்த எல்லோரும் {ஒரு இஸ்லாமியன் உட்பட } தமிழன் என்ற உணர்வில் தானே அன்றி இந்து என்ற உணர்வில் அல்ல நீங்கள் இந்து என்று கருதுபவர்கள் இந்தியா முழுவதும் தான் இருந்தார்கள் இருக்கிறார்கள்..... அவர்களிடம் ஈழ தமிழன் என்று சொன்னால் தீவிரவாதி என்று சொல்லி விரட்டி அடிப்பான் அல்லது காவல்துறையிடம் ஒப்படைப்பான். தமிழ்நாட்டில் மட்டும் தான் அதுவும் தமிழன் என்ற முறையில் தான் எங்கள்ஆதரவு.................... நீங்கள் இந்து என்றோ கிறிஸ்துவன் என்றோ இஸ்லாமியன் என்றோ அல்ல என்பதை தெளிவாக புரிந்து நடந்து கொள்ளுங்கள் இங்குள்ள பார்பனிய ஒடுக்கு முறை 1 சாதிய ஒடுக்குமுறை 2 தேசிய ஒடுக்குமுறை என்ற முறைகளில் ஒடுக்கி வருகிறது இதை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம் நம் இனம் இவ்வாறு தலைமை இல்லாமல் வீழ்ச்சியுற்று இர்ருக்கும் வேளையில் அதன் விடியலுக்காக வேலை செய்யுங்கள் இஸ்லாமியநிடமும் மற்றவரகொளுடும் சும்மா வெட்டி சண்டை எதற்கு? அதை செய்வதற்கு உண்டுகொழுத்த பார்ப்பான் நிறைய பேர் இருக்கிறர்கள்
- வாங்க karutha :),
//பிச்சைக்காரன் பணக்காரன் ஆகி விட்டால் மேற்கண்ட எல்லாம் நடக்கும் ! .....ஆனால் கீழ்சாதிக்காரன் பணக்காரன் ஆனாலும் மேற்கண்ட எதுவும் நடக்காது//
இது ஒரு தவறான புரிதல். தாழ்த்தப்பட்டவருக்கும் உயர்த்தப்பட்டவருக்கும் இடையே பல திருமணங்கள் நடந்துள்ளன, நடக்கின்றது, நடக்கும்.
அம்பேத்கர் மணந்தது ஒரு பிராமணப்பெண்ணை. இது எப்படி சாத்தியமானது. அவர் கல்வி கற்றதனால். நல்ல கல்வி, பணத்தையும். பெயரையும் , புகழையும் பெற்றுத்தரும்.
பிரமாணர்கள் வரலாற்றில் செய்ததை நான் சரி என்று வாதிடவில்லை. தீண்டாமைக்கு எதிரான போராட்டம் காலத்திற்கு தகுந்தார் போல் மாற வேண்டும். தீண்டாமைக்கு இன்றும் ஒட்டு மொத்த பிராமணர்களையும் குற்றம் சொல்வது முட்டாள் தனமாகும். எப்படி ஒரு இசுலாமியன் தீவிரவாத வேளைகளில் ஈடுபடும்பொழுது ஒட்டுமொத்த இசுலாமியர்களும் தீவிரவாதிகள் என்று கூறுவது தவறோ அவ்வாறே அன்று சில பிராமணர்கள் செய்த தவறுக்காக இன்று ஒட்டுமொத்த பிராமணர்களையும் குறை சொல்வது தவறாகும். இதை கொஞ்சம் ஆழமாக சிந்தித்து பாருங்கள்.
ஈழப்பிரச்சனைக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் தமிழர்கள்தான். அவர்களுக்கு மதம் சாயம் பூசுவது தவறாகும். ஆனால் என்ன ஒரு வேதனையான விடயம் எனில்....சரி விடுங்க. ஈழத்திற்கு இசுலாமியர்கள் ஆதரவு எந்த அளவிற்கு என்பது ஈழத்தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்குமே நன்கு தெரியும்.
//இங்குள்ள பார்பனிய ஒடுக்கு முறை 1 சாதிய ஒடுக்குமுறை 2 தேசிய ஒடுக்குமுறை என்ற முறைகளில் ஒடுக்கி வருகிறது இதை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம் நம் இனம் இவ்வாறு தலைமை இல்லாமல் வீழ்ச்சியுற்று இர்ருக்கும் வேளையில் அதன் விடியலுக்காக வேலை செய்யுங்கள்//
நிச்சயமாக. எந்தவித ஒடுக்குமுறையையும் கண்டிப்பாக எதிர்த்தே ஆக வேண்டும். இதுபற்றி விரிவாக பிறகு அலசுவோம்.
//இஸ்லாமியநிடமும் மற்றவரகொளுடும் சும்மா வெட்டி சண்டை எதற்கு? //
இந்தியா அன்றைய பார்ப்பனர்களால் சீரழிக்கப்பட்டது உண்மையானால் நாளைய இந்தியா சவூதி அராபியாவாலும் வாடிகனாலும் அடிமையாக்க்ப்படலாம். இதை எந்த விதத்திலும் ஏற்க்க இயலாது. இந்து மதம் அடிமைத்தனத்திற்கு விட்டது என்றால் நாளை இசுலாமும், கிருத்துவமும் அடிமைத்தனத்திற்கு வித்திடாது என்பதை உங்களால் கூற இயலுமா? எனவே தான் சொல்கிறேன் அனைத்து மதங்களும் மனிதர்களை அடிமையாக்காமல் காலத்திற்கு ஏற்றார்போல தம்மை சீர்திருத்த்க்கொள்ள வேண்டும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
நண்பர் புரட்சிமணி,Reply
karutha என்ற பெயரில் வந்த அரபிய ஆக்கிரப்பு மூளை கழுவதினால் ஏற்பட்ட வாந்தியை அகற்றி உங்கள் இணைய தளத்தை சுத்த படுத்துங்கள்.
நான்வழக்ககமாக எனக்கு பிடித்த தமிழ் பதிவுகளை எனக்கு தெரிந்த வட்டத்துக்கு அனுப்புவேன். இப்போ உங்க பதிவை அனுப்பிய போது ஆமோக வரவேற்பு. ஆனா அவங்களுக்கு பதில் எழுதும் பழக்கமில்ல.ஒரு போதும் இணைய தளங்களில் கருத்து தெரிவித்ததுமில்ல.ஒரு வரி உங்க கருத்தை ஆதரவு தெரிவியுங்க என்றால் ஏதோ மிக பெரிகடினமான காரியம் மாதிரி கோகிளில் தமிழ் அடிப்பது கடினம் என்பார்கள். உங்க கருத்தின் நியாயத்தை ஏற்று கொண்ட பலர் எனக்கு தெரிந்தே பலர் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். உங்க கருத்தின் நியாயத்தை ஏற்று கொண்ட இணைய தளங்களில் எழுதுபவர்கள் சிலர் கூடஇங்கே ஏதாவது உண்மையை சொல்ல போய் தங்களது முற்போக்கு இமேச்சுக்கு டமேச் வந்திடுமோ என்று பயந்திருப்பார்கள்Replies
நண்பா வேகநரி,
//நண்பர் புரட்சிமணி,
karutha என்ற பெயரில் வந்த அரபிய ஆக்கிரப்பு மூளை கழுவதினால் ஏற்பட்ட வாந்தியை அகற்றி உங்கள் இணைய தளத்தை சுத்த படுத்துங்கள்.
//
அவரின் கருத்து தவறான கருத்தாக இருந்தால், அவரின் கருத்தாக்கம் தவறு என்று நாம்தான் புரிய வைக்க வேண்டும்.
நாம் முடிந்த வரை முயலுவோம். நான் அவருக்கு அளித்த பதில் ஏற்ப்புடையது அல்ல என்று நீங்கள் நினைத்தால், உங்களின் கருத்தை அவர் ஏற்கும் படி கூறுங்கள். அவர் ஏற்கலாம், அல்லது அவரைப்போன்ற கருத்தாக்கம் உடையவர்கள் தங்களது கருத்தை மாற்றிக்கொள்ளலாம். நான் சொல்வது சரிதானே நண்பா...
என்னுடைய கருத்து உங்களால் ஏற்கப்பட்ட பொழுது அது நம்முடைய கருத்து...நம்முடைய கருத்து பிறாரால் ஏற்க்கும்போழுது அது பெரும்பாலான் மக்களின் கருத்து. ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் வெளிப்படையாக கூறாமல் இருக்கலாம், புரிதல் மனதளவில் இருந்தாலே முதலில் போதுமானது.
இந்த பதிவை பிறரிடம் பகிர்ந்து கொண்டமைக்கும் தங்களது கருத்தை தொடர்ந்து கூறுவதற்கும் மிக்க நன்றி நண்பா...நாம் தொடர்ந்து மனிதத்திற்காக பயணிப்போம் :)
அருமையான கருத்துக்கள் நண்பரே. பார்ப்பன எதிர்ப்பு என்ற காலியாகிப்போன சட்டியை வைத்து பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களின் ஏச்சுக்களை புறந்தள்ளுங்கள்.ReplyReplies
வாங்க M.Mani :),
தவறான கருத்து எங்கிருந்தாலும் எதிர்க்க வேண்டும். அது காலத்திற்கு ஏற்றார் போல இருக்க வேண்டும்.
இரட்டை குவளை முறைக்கு பார்ப்பனர்களை குறை சொல்வது அறிவுடமையாகாது. அதே நேரத்தில் கோயிலில் பிராமணர்கள் மட்டுமே பூசாரி என்பதும் ஏற்க்க இயலாது. விருப்பம் உடைய பிற ஜாதியினருக்கும் தகுதி ஏற்ப்படுத்தி வாய்ப்பளிக்க வேண்டும். வட மொழியில் தான் மந்திரம் தமிழில் அல்ல என்பதையும் ஏற்க்க இயலாது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
மணி லைட்டா சறிக்கி இருக்கீங்க . என்ன சொல்ல வறீங்க என்பது தெளிவாக புரிந்தாலும் . சொன்ன விதத்தில்தான் கொஞ்சம் தப்பு . மற்றபடி நிறைய யோசிங்க சிந்தியுங்கள் ............................ஆனால் எந்த மைத்தாலாஜி . மண்ணாங்கட்டி என்று முன்னேருதி இல்லாமல் சிந்தியுங்கள் ..........ReplyReplies
வாங்க செல்வின் :),
//மணி லைட்டா சறிக்கி இருக்கீங்க . என்ன சொல்ல வறீங்க என்பது தெளிவாக புரிந்தாலும் . சொன்ன விதத்தில்தான் கொஞ்சம் தப்பு . //
உண்மைதான். தீண்டாமை என்பது ஒரு மிகப்பெரிய கொடுமை. அதை ஒரு பதிவில் கூற நினைத்தாலும் கொஞ்சம் சறுக்கி யுள்ளேன் என்பதை மறுப்பதற்கில்லை. உண்மையில் நான் இதை முதல் முறை எழுதியபொழுது பல உண்மைகளை பச்சையாக எழுதி இருந்தேன். அது பலரது மனதை புண்படுத்தும் என்று எண்ணி பலவற்றை நீக்கி, கொஞ்ச சேர்த்து இப்படி வந்துவிட்டது.
//மற்றபடி நிறைய யோசிங்க சிந்தியுங்கள் ............................ஆனால் எந்த மைத்தாலாஜி . மண்ணாங்கட்டி என்று முன்னேருதி இல்லாமல் சிந்தியுங்கள் ..........//
நிச்சயமாக நண்பா. பழையவற்றை தொட்டால் ஏதோ இந்து மதத்தை ஆதரிப்பது போன்ற தோற்றம் வந்துவிடுகிறது. உண்மையில் மதத்தை கடந்து செயல்படவே நான் விரும்புகிறேன்.(நீங்களும் அவ்வாறு இருப்பதில் மகிழ்ச்சி. )அதே நேரத்தில் ஒரு மதத்தின் பெயரால் ஒட்டுமொத்த மக்களையும் குற்றம் சொல்வது எனக்கு ஏற்ப்புடையத்தல்ல. இது அனைத்து மதத்திற்கும் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
மனிதர்கள் அடிப்படையில் சமமானவர்கள் என்பது ஒரு நியாயமான கோட்பாடு. ஆனால், நடைமுறையில் சமமான இரண்டு நபர்கள் உலகில் இல்லை. ஒவ்வொருவரும் எதோ ஒரு விடயத்தில் மற்றவரைக் காட்டிலும் உயர்ந்தோ தாழ்ந்தோ இருக்கிறார்கள்.Reply
இந்த இடத்தில் இயற்கையான குறைபாடு, செயற்கையான குறைபாடு என ஏற்றத்தாழ்வுக்கான காரணங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
ஒருவருக்கு காது கேட்கவில்லை, அல்லது கண்பார்வை இல்லை என்பது இயற்கையான குறைபாடு. இதனை மாற்ற முடியாது.
ஆனால், செயற்கையான குறைபாடுகள் இதிலிருந்து மாறுபடுகின்றன. பணம், பதவி, படிப்பு எல்லாம் செயற்கைதான். செயற்கையான குறைபாடுகளில் மிகக் கொடுமையானது தீண்டாமைதான்.
ஏனெனில், மற்ற எல்லா குறைபாடுகளையும் ஒருவன் தனது சொந்த முயற்சியால் மாற்ற முடியும். எடுத்துக்காட்டாக, படித்தவனைவிட படிக்காதவன் தாழ்ந்தவன்தான். இந்தக் குறைபாடு கல்வியால் மாற்றப்படக்கூடியது. பணக்காரனைவிட ஏழை வசதியில் தாழ்ந்தவன்தான். இதனை பணத்தால் மாற்ற முடியும்.
ஆனால், தீண்டாமையும் சாதியும் பிறப்பின் அடிப்படையில் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டது. இதனை ஒருவன் தனது சொந்த முயற்சியால் மாற்ற வழி உண்டா? சொல்லுங்கள் புரட்சி மணி
இந்தக் கொடுமையை இந்து மதம் கட்டிக்காப்பாற்றுகிறது.Replies
வாங்க அருள் :)
//ஒருவருக்கு காது கேட்கவில்லை, அல்லது கண்பார்வை இல்லை என்பது இயற்கையான குறைபாடு. இதனை மாற்ற முடியாது.//
மருத்துவத்தினால் இதை மாற்ற முடியும்.அதை விடுங்கள். குறைபாடை குறைபாடாக பார்பதுதான் தவறு. தவறு நம் மனதில் தான் உள்ளது.
இதை கண்டிப்பாக மாற்ற முடியும்.
//ஆனால், தீண்டாமையும் சாதியும் பிறப்பின் அடிப்படையில் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டது. இதனை ஒருவன் தனது சொந்த முயற்சியால் மாற்ற வழி உண்டா? சொல்லுங்கள் புரட்சி மணி //
சொந்த முயற்சியாளும் மாற்ற முடியும் கூட்டு முயற்சியாலும் மாற்ற முடியும்.
ஆனால் நிச்சயமாக மாற்ற முடியும். செயற்கையாக கட்டமைக்கப்பட்ட ஒன்றை செயற்கையாக ஒழிப்பது சாத்தியமே. அதுபோல் ஜாதியை கண்டிப்பாக ஒழிக்க முடியும். சற்று காலம் ஆகலாம். இதுபற்றி வரும் பதிவில் அலசுவோம் தொடர்ந்து உங்களது கருத்தை கூறுங்கள்.
//இந்தக் கொடுமையை இந்து மதம் கட்டிக்காப்பாற்றுகிறது.//
உங்கள் கண்ணுக்கு இந்து மதம் மட்டுமே தெரிகிறது....பார்வையை விசாலாமாக்குங்கள் எல்லா மதங்களிலும், எல்லா நாடுகளிலும் இது உண்டு.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
- நாய் இல்லாத வீட்டில் நரி அம்பலம் பண்ணிச்சாம் எலே வேகநரி நீ வேகநரியா இல்ல வேதநரியா தெரியாது ஆனா நான் கறுத்தபாண்டி என் அப்பன் பேரு சுடலை யார்லே வாந்தி எடுத்தது நானா அரபியன் நீவேனும்னா ஆரியனா இர்ருகலாம் /அருமையான கருத்துக்கள் நண்பரே. பார்ப்பன எதிர்ப்பு என்ற காலியாகிப்போன சட்டியை வைத்து பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களின் ஏச்சுக்களை புறந்தள்ளுங்கள்.// இன்றும் பார்பானை தவிர இந்து கோவிலுக்குள் ஒருத்தனும் மணி ஆட்டமுடியாது என்று சுப்ரீம் கோர்ட் வரை போய்உத்தரவு வாங்கி வைத்திருப்பது யாரு ? சங்கராச்சாரி லே நாணலே பிச்சைகாரன் நான் விவசாய் லே என் இனத்தின் ஒரு பகுதி யான ஈழத்தமிழ் நண்பர்களே உங்களுக்காக நாங்கள் பள்ளனும் பறையனும் மற்றும் உள்ள தமிழ் சாதிகளும் தான் நீங்கள் சாகும் போது கத்தினோம் கதறினோம் நாங்களும் இந்தியனுக்கு அடிமை என்பதால் ஒன்றும் செய்யமுடியாமல் தீ குளித்து செத்தோம் இது எங்களுக்கு புதிது அல்ல நாங்கள் மூவாயிரம் ஆண்டுகளாக இப்படி தான் இருக்கிறோம் ஆனாலும் போராடுவோம் ஏன் என்றால் நாங்களும் மனிதர்கள் தான்ReplyDeleteReplies
//இன்றும் பார்பானை தவிர இந்து கோவிலுக்குள் ஒருத்தனும் மணி ஆட்டமுடியாது என்று சுப்ரீம் கோர்ட் வரை போய்உத்தரவு வாங்கி வைத்திருப்பது யாரு ?//
எனக்கு தெரிந்து பல கிராமத்து கோயில்களில் பூசாரிகள் என்பவர்கள் பிராமணர்கள் அல்ல.மேலும் கருவறைக்குள் பிராமணர்களைத்தவிர
பிற ஜாதியினருக்கு அனுமதியில்லை என்பதும் தவறான வாதம்.பல கோயில்களில் பிராமணர் அல்லாதோரும் செல்கின்றனர்.
ஆனால் சில கோயில்களில்(வருமானம் அதிகம் வரும் கோயில்களில், பெரிய கோயில்களில்,கூட்டம் அதிகம் வரும் கோயில்களில்) நீங்கள் கூறும் நிலைமை உண்டு என்பதை ஏற்கிறேன்.
உச்ச நீதிமன்றம் எதன் அடிப்படையில் இந்த உத்தரவை தந்தது என்பது எனக்கு பெரிய கேள்வியாக உள்ளது. இந்த உத்தரவை கண்டிப்பாக நீக்கியே ஆக வேண்டும். எந்த ஜாதியானாலும் விருப்பம் உள்ளவனுக்கு, உரிய தகுதியை ஏற்ப்படுத்தி வாய்ப்பு தரவேண்டும்.
karutha,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
- அய்யா ! குறிபிட்ட மக்கள் கூட்டம் எதுவும் இன்னொரு மக்கள் கூட்டத்திற்குஎதிரானது அல்ல........ அது மற்ற கூட்டத்துடன் எவ்வாறு உறவாடுகிறது என்பதை பொறுத்தே அதை பற்றி மதிப்பிட முடியும் பார்பனியம் என்ற த்த்துவம் தான் மக்களுக்கு எதிர் ஆன ஆதிக்க த்த்துவம் ஆகும் அதை நியாய படுத்துவது வேதம் மனுஸ்மிர்தி புராணங்கள் ஆகும் இதன் அடிபடையில் ஆனதே இந்து மதம் இதனை தலைமை ஏற்று நடத்துபவனே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் இன்றும் நாம் போராடி சில உரிமைகளை பெற முயன்றாலும் அதை தடுப்பது யார் என்று யோசியுங்கள்! மேலும் கிராமகோயில் என்பது பூர்வகுடி மக்களின் வழிபாட்டு முறையாகும் அது எந்த விதத்திலும் இந்து மதத்துடன் தொடர்பு உடையது அல்ல அவைகள் சுதந்திரமானவை சுயட்சை ஆனவை முதலில் அதனை பேய் கோயில்கள் என்று கீழ்மை படுத்திய பார்ப்பனீயம் இன்று அதனையும் தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டு வர முயற்சி செய்து வெற்றியும் பெற்று வருகிறது மேலும் மக்களின் வழிபாடு முறைகள் எந்த விதத்திலும் ஆதிக்க நோக்கம் கொண்டது அல்ல ஆனால் ஆதிக்கமதங்கள் ஆன பெரு மதங்கள் தான் இயல்பான மக்கள் வழிபாடுகளை இஸ்லாம் காபிர்கள் என்றும் கிறிஸ்துவம் சாத்தான்கள் என்றும் இந்துமதம் பேய் கோயில்கள் என்றும் கொச்சை படுத்துகின்றன என்னை பொறுத்த வரை அமைப்பாகக பட்ட எந்த மதமும் மக்களுக்கு எதிர் ஆனதேReplyDelete
//என்னை பொறுத்த வரை அமைப்பாகக பட்ட எந்த மதமும் மக்களுக்கு எதிர் ஆனதே//
இதை நான் வழிமொழிகிறேன் :)
இதை நான் வழிமொழிகிறேன் :)
http://aatralarasau.blogspot.in/2012/11/blog-post_8.html#comment-form
அய்யா !தாங்கள் மெத்த படித்தவர் போல் தெரிகிறது ஆனால் அவர்கள் கூறும் விஷயம் புரியவில்லையா ....................ஒன்றாய் இர்ருந்த சமுகத்தில் மானிடகுலமுன்னேற்றத்தினால் உழைப்பு பிரிவினை ஏற்பட்டது இயல்பு இது தான் உலகம் முழுக்க நடைபற்றது ஆனால் இந்தியாவில் மட்டுமே அது பிறப்பின் அடிபடையில் என ஒரு இறுகிய தன்மை பெற்றது இதற்க்கு முழுமையான பொறுப்பு மனுடர்மதிற்க்கும் வேதங்களும ஆகும் இதை உருவாக்கியதும் பரப்பியதும் பாதுகாத்தும் பார்ப்பனீயம் ஆகும்....................... தலைமை ஏற்பவனும் அத்தலய்மையை ஏற்று நடபவனும் ஒன்றல்ல..................... பார்பனியம் என்பது ஒரு ஒடுக்கும் வர்க்க தத்துவம் ............இன்று வரை அதனை தலைமை ஏற்று நடத்துவது பார்பனரே இன்றும் சமூக மாற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும் கோர்ட்டுக்கு செல்வதும் யார் பூர்வகுடி மக்களின் தெய்வங்களை பாரபனியாபடுதுவது யார் பூர்வகுடி மக்களின் மொழிகளை நீச பாஷைஅது கடவுளுக்கு புரியாது என்று இகழ்வது யார் பூர்வகுடி மக்கள் அழுக்கனவர்கள் என்று சொன்னது யார் சித்த மருத்துவம் முறையை அழித்திட துடிப்பது யார் ஒடுக்கப்பட்ட மக்களின் வகுப்பு வாரி உரிமைக்கு எதிராக நிற்பது யார் இன்று அம்பேத்கரும் பெரியாரும் போராடாவிட்டால் நான் உங்களுடன் இந்த விவாதத்திற்கே வந்திரருக்க முடியாது என்பதே உண்மை !
ReplyDeletehttp://indrayavanam.blogspot.in/2012/11/blog-post_8.html#more
தேவர் குல பெருமக்களே திருந்தவே மாட்டீர்களா?//அய்யா மக்கள் எப்போது தவறு செய்தார்கள் திருந்துவதற்கு ......தேவர் இறந்து சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு பிறகே தேவர்ஜெயந்தி கொண்டாட்டம் ஆளும் அரசுகளால் மக்கள் மத்தியில் திநிக்கபடது .............ஏன் என்றால் ஆளும் அரசுக்குதங்கள் சுரண்டலை(மணல்கொள்ளை ,granite ) செய்திட ஒரு அடியாள் கூட்டம் தேவை பட்டது தேவர் சாதி ஒருபோர் சாதி ஆகவும் பெரும்பன்மை சாதி ஆகவும்இருந்ததால் அதை கையில்எடுத்து கொண்டது இதில் அம்மாவுக்கும் அழகிரிக்கும் பெரிய வேற்றுமை இல்லை மேலும் தென் மாவட்டங்களில் விவசாயம் செத்து கொண்டு இருக்கிறது இங்கு விவசாயி களாய் இருப்பவர்கள்தேவர்களும் தாழ்த்தப்பட்டமக்களும் தான் இவர்களுக்கு இடையில் ஏற்கனவே சாதியஆதிக்க பிரச்னை இருக்கிறது இதனை மேலும் ஆளும் அரசுகள் தூண்டி விட்டு எரியும் வீட்டில் பிடுங்கிய கதை ஆக தன கொள்ளையை தொடர்கிறது
ஆகவேதங்கள் ஆதிகத்துகாய் ஆளும் அரசுகளின் கைகூலிகளாய் இருந்து கொண்டு
அம்மக்களை பலி கடாவாக்கும் தேவர்ஆதிக்க சக்திகளை அம்பலபடுதுவோம் ! தனிமைபடுதுவோம் !
பதிலளிநீக்குஆகவேதங்கள் ஆதிகத்துகாய் ஆளும் அரசுகளின் கைகூலிகளாய் இருந்து கொண்டு
அம்மக்களை பலி கடாவாக்கும் தேவர்ஆதிக்க சக்திகளை அம்பலபடுதுவோம் ! தனிமைபடுதுவோம் !
http://malarinninaivugal.blogspot.in/2012/09/blog-post.html?showComment=1351184035825#c6834258235486503144
http://sangappalagai.blogspot.in/2012/10/178.html
அய்யா நானும் நிசப்தத்தின் பதிவை படிதேன்! நீங்கள் விமர்சிப்பது போல் அவர் ஒன்றும் சொல்லவில்லை!..... ... மேலும் ஒழுக்கம் என்பது அந்த சமுகத்தின் அரசியல் பொருளாதார கட்டமைப்பை சார்ந்தது இங்கு அரசின் கொள்கையான உலகமயமாக்கல் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பொருளாதாரத்தை கொண்டு வந்த பிறகு இங்கு அது சார்ந்த பண்பாடு கலாச்சாராம் நிலவுவதை எவ்வாறு தடுக்க முடியும் ? ..............................மேலும் குடும்ப அமைப்பு திட்டமிட்டு சீரழிக்க பட்டு விட்டது................... இன்று எந்த குழந்தையும் நீங்கள் அருகில் வைத்து பராமரிக்க முடியாது தன்னுடைய அடிப்படை கல்விக்கே பெற்றோர்களை பிரிய வேண்டி இருக்கிறது கிராமங்களில் விவசாயம் அழிக்கப்பட்டு விட்டதால் மக்கள் நகரம் நோக்கி செல்கிறார்கள் அங்கு கிடைக்கும் கூலியை வைத்து குடும்பத்துடன் வாழ முடியாது......................... ஆகவே பிரிந்த குடும்பம்கட்டுப்பாடு இழந்து விடுகிறது இது தான் கிராமம் முதல் நகரம் வரை உள்ளநிலை உங்களுக்கு சந்தேகம் இர்ருக்குமானால் உங்கள் கிராமத்தில் உள்ள ஒரு இளைங்கன் அல்லது ஒரு இளைங்கி இடம் செல்போனை வாங்கி பார்க்கவும் இது தனி நபரோ அல்லது குறிப்பான இடம் சார்ந்த பிரச்சனையோ அல்ல இது இந்த சமூக அமைப்பு சார்ந்த பிரச்னை யாரும் இதில் இருந்து தப்ப முடியாது ................
ReplyDelete
Replies
Thanks Karuththan
http://tamilmottu.blogspot.com/2012/10/qrt-qrt.html#comment-form
இது வரை இந்திய ராணுவம் எதிரி நாட்டுடன் சண்டை போட்டதை விட சொந்த மக்களுடன் சண்டை போட்டதே அதிகம் ..............................இந்திய தரகு முதலாளிகளின் கூலி படையே இந்திய ராணுவம் இது தேசிய இனங்களை ஒடுக்குவதற்கும் பன்னாட்டு மூலதனத்தை பாதுகாத்து நம் நாட்டை அவர்களின் வேட்டை காடாக ஆக்குவதற்கும் மட்டுமே பயன்படுத்த படுகிறது............................. ஆகவே இதற்க்கு எந்த புனிதமும் இல்லை
பதிலளிநீக்கு
பதில்கள்
எவ்வித மாற்றுகருத்தும் இல்லை...ராணுவம் என்பது அரசோட அடியாள்...அரசு எவுவதை செய்யும்.அரசை பொறுத்தே ராணுவத்தின் செயல்பாடுகள்.அரசை மீறி எதுவும் செய்தால் அது புரட்சி..நடக்குற விசயமா நண்பரே?
உங்கள் கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன்,அரசு புனிதமாகட்டும் அனைத்தும் புனிதமாகும்......நன்றி நண்பரே
http://donashok.blogspot.in/2012/05/blog-post_15.html
Subscribe to:
Comments (Atom)
