Thursday, 15 November 2012

http://tamilmottu.blogspot.com/2012/10/qrt-qrt.html#comment-form


இது வரை இந்திய ராணுவம் எதிரி நாட்டுடன் சண்டை போட்டதை விட சொந்த மக்களுடன் சண்டை போட்டதே அதிகம் ..............................இந்திய தரகு முதலாளிகளின் கூலி படையே இந்திய ராணுவம் இது தேசிய இனங்களை ஒடுக்குவதற்கும் பன்னாட்டு மூலதனத்தை பாதுகாத்து நம் நாட்டை அவர்களின் வேட்டை காடாக ஆக்குவதற்கும் மட்டுமே பயன்படுத்த படுகிறது............................. ஆகவே இதற்க்கு எந்த புனிதமும் இல்லை
பதிலளிநீக்கு
பதில்கள்
  1. எவ்வித மாற்றுகருத்தும் இல்லை...ராணுவம் என்பது அரசோட அடியாள்...அரசு எவுவதை செய்யும்.அரசை பொறுத்தே ராணுவத்தின் செயல்பாடுகள்.அரசை மீறி எதுவும் செய்தால் அது புரட்சி..நடக்குற விசயமா நண்பரே?

    உங்கள் கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன்,அரசு புனிதமாகட்டும் அனைத்தும் புனிதமாகும்......நன்றி நண்பரே

No comments:

Post a Comment