Saturday, 17 November 2012

http://arulgreen.blogspot.com/2012/11/Vanniyar-Dharmapuri-Child-Marriage.html

அய்யா! உங்களை போன்றவர்களிடம் இருந்து இப்படி ஒரு சப்பை கட்டை எதிர்பார்கவில்லை............ முதலில் வன்னியர்கள் செய்ததை கண்டியுங்கள்............ பாதிக்க பட்டவர்கள் பக்கம் நின்று நியாயம் பேசுங்கள் நம்மை குறிப்பிட்ட ஒரு கட்சியுடன் அடையாள படுத்தி கொள்வது தவறு இல்லை ஆனால் விமர்சனம் _ சுய விமர்சனம் அடிபடையில் செயல்படுவதும் நம்மை உருவாக்கி கொள்வதும் தான் இன்றைய தமிழக சூழலுக்கு உகந்தது அது தான் தேவையும் படுகிறது அதில்லாமல் செயல்படுவது உங்களையும் பத்தோடு பதினொன்றாக  ஆக்கி விடும் இதை தான் பார்பனியம் எதிர் பார்கிறது இன்று கூத்தாட்டம் போடும் பார்பனிய சக்திகள் நம் பறையர் இன மக்கள் மீது அனுதாப தினாலோ பாதிக்க பட்டுள்ளார்கள் என்ற உணர்வினாலோ ஆதரவு தெரிவிக்க வில்லை அவர்கள் என்ன நடக்க வேண்டும் என்று ஆசைபட்டர்களோ அது நடபதால் ஏற்படும் மகிழ்ச்சி இது.......................  அதற்கு நாமும் இடம் கொடுத்தோம் என்ற குற்ற உணர்ச்சியுடன்  இந்த பிரச்சனையை அணுகுங்கள் பிறிதொரு தளத்தில் விரிவாக பேசுவோம் 

No comments:

Post a Comment