அய்யா !மலைகளில்காய் கனி கிழங்குகளை உண்டு வாழ்ந்திருந்த மனித இனம் சமவெளி பிரதேசங்களுக்கு வந்த பிறகு அவ் உணவு பற்றாகுறையால் அசைவ உணவை கைக்கொண்டது அதனால் வேட்டை ஆடும் சமூகமாக மாறியது மேலும் மனிதன் மற்ற வேட்டை ஆடும் மிருகங்களை போல் இயல்பான வேட்டைக்காரன் அல்ல ஆகவே அவன் கூட்டமாக சென்று தான்வேட்டை ஆட வேண்டும் இதுவே அவனுடைய சமூகஉணர்வை , உறவை மேலும் வளர்த்தது அதிகமான கொழுப்பு மற்றும் புரத சத்து உள்ள மாமிசம் அவனுடைய மூளை வளர்ச்சியிலும் உடல் வளர்ச்சியிலும் பல்வேறுமுன்னேற்றங்களை மாற்றங்களை ஏற்படுத்தின (எடை ஒப்பிட்டளவில் மனிதனுடைய மூளை எடை மற்ற விலங்குகளை விட கூடுதல் அதே போல் மனிதனின் குடலின் நீள அளவும் கூடுதல்) அசைவ உணவு எளிதில் ஜீரணம் ஆகாததால் உணவு தேடும் நேரம் மிச்சமானது இது அவன் சிந்திபதற்கும் தன் வேட்டை திறனை மேம்படுத்தவும் பயன்படுத்தினான் பிறகு கருவிகள் தொடங்கி .......................................இன்றுள்ள நிலை வரை வளர்வதற்கு அசைவ உணவினால் ஏற்பட்ட மூளை மற்றும் உடல் வளர்ச்சியே காரணம் அய்யா .சைவ உணவு என்பதை மனிதன் நிலை அமர்ந்த சமூகமாக குறிப்பாக வாணிக சமூகமாக ஆன பிறகே கைகொண்டான் அவனுக்கு உழைப்பில் இருந்தும் பசியில் இருந்தும் விடுபட்டதால் அவன் உடல் மாமிச உணவை ஏற்று கொள்ளவில்லை( இன்றும் நம்மில் பலறந்த சூழ்நிலையில் தான் இருக்கிறோம் )ஆகவே தான் சமணமும் ,பௌத்தமும் வாணிக குலத்தால் வளர்க்க பட்டது சிந்தனை மற்றும் தத்துவ அளவில் உயர்த்த நிலையில் இருந்த இவ்விரு மார்கங்களுடன் மோத முடியாத பார்ப்பனீயம் அழித்தது முடியாத போது உள்வாங்கி செறித்து கொண்டது தன் மேட்டிமை தனத்தை காப்பற்றி கொள்ள சைவத்தை தன்னுடைய தாக பிரகடன படுத்தி கொண்டது ................................சரி பார்பனியம் புனித விலங்காக போற்றும் பசு சைவமா அசைவமா? பகிருங்கள் !
No comments:
Post a Comment