அய்யா ! நூறு ரூபாய்க்கு குழந்தையை விற்கும் அளவிற்கு கொடுமையான வறுமை நிலவுகிறது அதை கண்டித்து ஒரு வார்த்தை கூட எழுத வில்லை?..................... அப்படி என்றால் கள்ளகாதல் அல்லாமல் முறையான உறவு மூலம் பிறந்திருந்தால் நீங்கள் இச்செயலை ஆதரிபீர்களா ?
அய்யா !கடந்த மாதத்தில் தொண்டு நிறுவனம் மூலம் பத்துஉக்கும் மேற்பட்டமுறையாக பிறந்த குழந்தைகள் ஐயாயிரத்திற்கும் பத்தாயிரத்திற்கும் விற்கப்பட்டுள்ளன இதனை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது இது பத்திர்ரிக்கை செய்தி நம்ப வில்லையானால் தேதி தேடி எடுத்து தருகிறேன் அசிங்கம் என்பதுபுளி ஏப்ப காரனுக்கு தான் பசி வந்தால் பத்தும் பறக்கும்

ReplyDelete